மீசைய முறுக்கு 2 படத்தின் கோவிந்தம்மா பாடல்! அதிகமான பார்வைகளை கடந்து சாதனை!
அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் குஷ்பூ சுந்தர் மற்றும் ஏ.சி.எஸ். அருண்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். காதல், நகைச்சுவை, இசை, உணர்வுகள் மற்றும் மாஸ் கூறுகள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக …
மீசைய முறுக்கு 2 படத்தின் கோவிந்தம்மா பாடல்! அதிகமான பார்வைகளை கடந்து சாதனை! Read More