வசூலில் சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

ஒரே குடும்பத்தில் இருந்து உருவான பல நட்சத்திரங்களையும், இந்திய திரையுலகம் சந்தித்துள்ளது. ஆனால் 2026 ஆம் ஆண்டில் ஒரு தனித்துவமான நிகழ்வை இந்திய திரையுலகம் கண்டுள்ளது. தந்தையும், மகனும் ஒரே ஆண்டில் மிகப் பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையாளராக திகழ்கின்றனர். …

வசூலில் சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண் Read More

அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’

என்.ஐ.கே.ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தின் அறிமுக நிகழ்வாக, ஐதராபாத்தில்  அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையை படக்குழுவினர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் அனந்த பத்மநாப சுவாமியின் பிரம்மாண்ட …

அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ Read More

ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ்

‘கருடன்’, ‘மாமன்’ போன்ற படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த தயாரிப்பை  அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். ஜீவா தற்போது மதுரை மண்ணின் மண்வாசனையை மையமாகக் கொண்ட ஒரு புதிய கதையில் …

ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ் Read More

விடிவி கணேஷ் இருக்குமிடம் உற்சாகமாக இருக்கும் – விஜய்சேதுபதி

பூரி கனெக்ட்ஸ், ஜே.பி.மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  திரைப்படம் “ஸ்லம் டாக்”.  பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு,  …

விடிவி கணேஷ் இருக்குமிடம் உற்சாகமாக இருக்கும் – விஜய்சேதுபதி Read More

காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படே    நடிக்கும் படம் ‘தி இந்தியா ஸ்டோரி’

ஒரு தீவிரமான சமூக – தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  இணைந்து நடித்துள்ளனர்.  இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை  சேட்டன் …

காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படே    நடிக்கும் படம் ‘தி இந்தியா ஸ்டோரி’ Read More

“பெத்தி” திரைப்பட விமர்சனம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இராணா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பெத்தி”. ஆந்திரா மாநிலத்திலுள்ள ஒரு மலைக் கிராமத்தில் …

“பெத்தி” திரைப்பட விமர்சனம் Read More

“அங்கீகாரம்” படத்தின்  “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடல் வெளியீடு

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் காணொளி வெளியீட்டிலேயே ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜிப்ரான் இசையமைப்பில் “சட்ட சட்ட சட்ட சான்றோரே”  என ஆரம்பிக்கும் …

“அங்கீகாரம்” படத்தின்  “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடல் வெளியீடு Read More

‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4ல் வெளியீடு

புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’ ஒரு தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ‘பெத்தி’ திரைப்படம், தமிழ், …

‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4ல் வெளியீடு Read More

ராம் சரணுக்கு தேசிய விருது படமாக உருவாகும் “பெத்தி ” – சிவராஜ்குமார்

சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கிராமத்து திரைப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் …

ராம் சரணுக்கு தேசிய விருது படமாக உருவாகும் “பெத்தி ” – சிவராஜ்குமார் Read More

புராண சாகச படமான ‘நாக பந்தம்’ விரைவில் திரைக்கு வருகிறது

என்.ஐ.கே. ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர் ‘நாக பந்தம்’ படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் உலக தரம் வாய்ந்த தொழில்நுட்ப தரத்துடன் உருவாக்கப்படுகிறது.விராட் கர்ணா நடிக்கிறார். அவருடன் …

புராண சாகச படமான ‘நாக பந்தம்’ விரைவில் திரைக்கு வருகிறது Read More