சர்வதேச விளையாட்டு பத்திரிகையாளர் தினம்

சர்வதேச விளையாட்டு பத்திரிகையாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது . 1924 ஆம் ஆண்டு 29 நாடுகளுடன் இது துவங்கியது. தற்போது 150 நாடுகள் இதில் இணைந்து உள்ளன. உலகம் முழுவதும் சுமார் 9,000 பத்திரிகையாளர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். விளையாட்டு செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் உட்பட அனைவருக்கும் டி.யூ.ஜே வின் சர்வதேச விளையாட்டு பத்திரிகையாளர் தின வாழ்த்துக்கள்.

தோழமையுடன்
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநில தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( TUJ )