
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழாவில் பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி ப்ரான்ஸ் நாட்டின் செவாலியர் விருது பெற்றமைக்கு அவரை பாராட்டி கெளரவித்தனர். இந்த சிறப்பு விருதினை நடிகர் திலகம் மணிமண்டபத்திற்கு சென்று மாலை அணிவித்து வணங்கி, மரியாதை செலுத்தினர் – அருகில் மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு.
