விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரடக்சன் நம்பர் 10

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் வெளிவந்தவேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், கட்டா குஸ்தி , எஃப் ஆர் போன்ற வெற்றிப் படங்களின் தொடர்ச்சியாக அடுத்து வரவுள்ளஆர்யன்படமும் அதிக பொருட்செலவில், ஆக்சன் மற்றும் அசத்தலான பொழுது போக்குத் திரைப்பபடமாக உருவாகி வருகிறது. விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் கோகுல் கூட்டணியில்  உருவாகவுள்ள விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்புரடக்சன் நம்பர் 10 திரைப்படம் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்படவுள்ளது. விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்புரடக்‌ஷன் நம்பர் 10′ திரைப்படம், நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும்,  தற்போதைய திரைப்படங்களின் பணிகள்  முடிந்தவுடன் துவங்கும். தற்போது இப்படத்தின் முதல்கட்ட முன்தயாரிப்பு பணிகளை துவக்கியுள்ளோம். விரைவில் இப்படத்திற்கான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பகுழுவினர் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும்.