தாம்பரம் மாநகராட்சி 24 வது வார்டு சன்னதி தெருவில் மின்மாற்றி பழுதடைந்துள்ளதால் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திருமதி, கீதா ஆர் கே நாகராஜன் MC வட்டக் செயலாளர் மின் ஊழியர்களை கொண்டு அதனை சரி செய்தார்.
தாம்பரம் 24வது வார்டில் இடர் நீக்கப்பணி

online news portal