Slider / மாவட்டச்செய்திகள்எம்.எல்.ஏ., ப. கார்த்திகேயன் ஆய்வு! May 20, 2021 வேலூர் மாநகராட்சி 55வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தை சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் அதிகாரிகளை அழைத்து நேரில் சென்று ஆய்வு செய்தார். Share this: Click to share on X (Opens in new window) X Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn