‘கானா’ எனும் தென்றலை ரொறன்ரோ நகரில் ‘தெறிக்க’ விடுவதற்காக கனடா வந்துள்ள ‘தேனிசைத் தென்றல்’ தேவாவையும் அவரது குழுவினரையும் வரவேற்ற உதயன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம்

15-08-2026 சனிக்கிழமையன்று  8100 Steels Avenue East- Markham என்னும் விலாசத்தில் அமைந்துள்ள  MARKHAM MEADOW திறந்த வெளி அரங்கில் நடைபெறவுள்ள  ‘தேனிசைத் தென்றல்- Live in Concert  என்னும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து  கலந்து  கொண்டு  ‘கானா’ எனும் …

‘கானா’ எனும் தென்றலை ரொறன்ரோ நகரில் ‘தெறிக்க’ விடுவதற்காக கனடா வந்துள்ள ‘தேனிசைத் தென்றல்’ தேவாவையும் அவரது குழுவினரையும் வரவேற்ற உதயன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் Read More

“என் தாத்தா மாதிரி நானும் தெருகூத்து நாடகம் ஆடுவேன்..”- சிவாஜியின் பேரன் தர்ஷன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன். சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வரும் அடுத்த தலைமுறை நடிகராக அறிமுகமாகிறார் தர்ஷன் கணேசன்,. அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம்‘லெனின் பாண்டியன்’.  இது குறித்து தர்ஷன் கணேஷன் கூறும்போது, “நான் ஆரம்பத்திலேயே தெருக்கூத்து செய்ய …

“என் தாத்தா மாதிரி நானும் தெருகூத்து நாடகம் ஆடுவேன்..”- சிவாஜியின் பேரன் தர்ஷன் Read More

“இருமுடி” திரைப்படம் ஆக21 ல் திரைக்கு வருகிறது

ரவி தேஜா நடிப்பில் ‘இருமுடி’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான துணுக்குகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. …

“இருமுடி” திரைப்படம் ஆக21 ல் திரைக்கு வருகிறது Read More

‘அன்பில் அவன்’ படத்தின் முன்னோட்டக் காணொளிக் காட்சி வெளியானது

அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டு, அதன் முதல் பதாகை மற்றும் முன்னோட்டக் காணொளிக் காட்சி வெளியானது.  ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், …

‘அன்பில் அவன்’ படத்தின் முன்னோட்டக் காணொளிக் காட்சி வெளியானது Read More

’மொத ராத்திரி’ ஆக.21ல். திரையரங்குகளில் வெளியீடு

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 21 ஆம்  தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் …

’மொத ராத்திரி’ ஆக.21ல். திரையரங்குகளில் வெளியீடு Read More

உலக தற்காப்பு கலைகளை உள்ளடக்கிய சிலம்ப விளையாட்டிற்கு அங்கீகாரம் இல்லை என்பதா? கேள்விக்கனை தொடுக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் க.தேசிங்.M A.M L.

கடந்த 09.08 2026. ஞாயிற்றுக்கிழமை திருப்போரூர் ஆறுபடைவீடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் லிங்கம் சிம்பம் பயிற்சி பள்ளியில் பல்வேறு இடங்களில் சிலம்பம் பயிலும்  மாணவ, மாணவிகளுக்கு  திறனறிவு தேர்வு மற்றும் பட்டயச்சான்று வழங்கும் விழா 10-வது  ஆண்டாக நடைபெற்றது.    சுமார் …

உலக தற்காப்பு கலைகளை உள்ளடக்கிய சிலம்ப விளையாட்டிற்கு அங்கீகாரம் இல்லை என்பதா? கேள்விக்கனை தொடுக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் க.தேசிங்.M A.M L. Read More

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் அக்.1 ல் வெளியீடு

வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், படம் தற்போது திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்று, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி …

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் அக்.1 ல் வெளியீடு Read More

திரைப்பட இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமாவின் அடுத்த படைப்பு தயாராகிறது

துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில் முனைவோரான ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது திரைப்படப் பயணத்தின் அடுத்த முக்கிய அத்தியாயத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறார். சென்னையில் தனது படைப்பாற்றல் சார்ந்த செயல்பாடுகளை விரிவுபடுத்துவதோடு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் …

திரைப்பட இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமாவின் அடுத்த படைப்பு தயாராகிறது Read More

‘பியார் பிரேமா கல்யாணம்’ ஆக.21ல் வெளியீடு

இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தேறியது. காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் திருமண வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வரும் …

‘பியார் பிரேமா கல்யாணம்’ ஆக.21ல் வெளியீடு Read More

தமிழ் சினிமா நினைவுகளை கொண்டு வரும் “அடடா”பாடல்

தமிழ் ஹிப்ஹாப் இசையின் தனித்துவமான குரல்களாகவும், நீண்டகால நண்பர்களாகவும் விளங்கும் கில்லா கே மற்றும் பால் டப்பா ஒன்றிணைந்து தங்களின் புதிய ‘அடடா’ பாடலை டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களின் தனித்துவமான இசைப் பாணியில், உள்ளூர் கலாச்சாரம், …

தமிழ் சினிமா நினைவுகளை கொண்டு வரும் “அடடா”பாடல் Read More