பிரபு நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது

ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது புதிய படத்தினை கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், நடிகை ஷிவாத்மிகா …

பிரபு நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது Read More

40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ படப்பிடிப்பு

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், அனைவரின் சிறப்பான ஒத்துழைப்பால் வெறும் 40 நாட்களிலேயே …

40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ படப்பிடிப்பு Read More

“இம்மார்டல்” திரைப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் – ஜி.வி.பிரகாஷ்

எ.கே.பிலிம் ஃபேக்ட்ரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசியதாவது: “இது மிகவும் வித்தியாசமான படம். …

“இம்மார்டல்” திரைப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் – ஜி.வி.பிரகாஷ் Read More

ராஜா முத்துப்பாண்டியை வாழ்த்திய நடிகை சிம்ரன்

காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது, ராஜா முத்துப்பாண்டி …

ராஜா முத்துப்பாண்டியை வாழ்த்திய நடிகை சிம்ரன் Read More

எம். எஸ். பாஸ்கர் நடிப்பில் ‘விடியும் காத்திரு’

எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் பதாகை வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ப்ரண்ட்ஸ் புரடெக்‌ஷன் ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி …

எம். எஸ். பாஸ்கர் நடிப்பில் ‘விடியும் காத்திரு’ Read More

நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ படத்தின் துணுக்கு வெளியீடு

ர.கார்த்திக் இயக்கத்தில் நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் ‘கிங் 100’ திரைப்படத்தின் பிரத்யேக துணுக்கு வெளியிடப்பட்டுள்ளது.நாகார்ஜுனாவின்  திரையுலக பயணத்தில் நூறாவது திரைப்படத்த்தில் நடித்த்து வருகிறார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை ர.கார்த்திக் இயக்கி வருகிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்யும் …

நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ படத்தின் துணுக்கு வெளியீடு Read More

அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’

7 மைல்ஸ் பெர் செகண்ட் புரடெக்‌ஷன்  தயாரிப்பில்,  எம்.செல்வகுமார் இயக்கத்தில், அருள்நிதி, அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘வேட்ட சாமி’ படத்தின் முதல் பதாகை மற்றும் துணுக்கு காணொளி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி …

அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ Read More

மஞ்சிமா மோகன் – புதிய தோற்றம்

‘ஒரு வடக்கன் செல்பி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘எப்.ஐ.ஆர்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’ மற்றும் ‘சுழல் 2’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை மஞ்சிமா மோகன். தற்போது திரையுலகில் மீண்டும் ஒரு வலுவான வருகை கொடுப்பதற்காக, …

மஞ்சிமா மோகன் – புதிய தோற்றம் Read More

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரைசா வில்சன், துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ் மற்றும் “ஃபைனலி” சுவாதிகா நடிப்பில், மைலோ இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “நோவா” பெயரே வித்தியாசமாக இருக்கிறதே… அதைப் பற்றி தெரிந்துகொள்ள இயக்குநர் மைலோவிடம் …

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா? Read More

“ஒன்ஸ்மோர்” திரைப்பட விமர்சனம்

யுவராஜ் கணேசன் தயாரிப்பில் விக்னேஷ் ஶ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல், டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, ஜகபர், ஸ்ரீநாத், வர்ணிகா வரத், நியாஸ் முஹம்மது, சித்ரா லட்சுமணன், தேவதர்ஷினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஒன்ஸ்மோர்”.‘ …

“ஒன்ஸ்மோர்” திரைப்பட விமர்சனம் Read More