சித்தார்த் நடிக்கும் ‘சித்தார்த் 40’

பான்-இந்திய நடிகராக சித்தார்த், திரைப்படத் துறையில் 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான படங்களில் அவர் நடிக்காவிட்டாலும், அவர் தேர்ந்தெடுத்து நடித்த அத்தனைப் படங்களுமே ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவை.  சித்தார்த் சினிமா மற்றும் நடிப்பு மீதான தனது அசைக்க …

சித்தார்த் நடிக்கும் ‘சித்தார்த் 40’ Read More

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’

விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  ‘ஏஸ்’ எனும் படத்தின் பதச்கை மற்றும் தலைப்புக்கான காணொளி காட்சி வெளியிடப்பட்டிருக்கிறது. ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஏஸ்’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். …

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ Read More

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்

மீண்டும் ராமராஜன் கதாநாயகனாக நடிக்கும் படம் “சாமானியன்” இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் ராமராஜன் பேசும்போது, “கரகாட்டக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளி வருமா என கேட்கிறார்கள். என்னிடம் கூட இயக்குனர் கங்கை அமரன் வந்து ‘கரகாட்டக்காரன்’ இரண்டாம் பாகம் எடுக்கலமா? …

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில் Read More

இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தியின் புதிய திரைப்பட நிறுவனம் மை கைண்டா ஃபிலிம்ஸ் துவக்கம்

கோபிநாத் நாராயணமூர்த்தியின் தாயார் கே கோதைநாயகி அவர்களின் பிறந்தநாளில், மை கைண்டா ஃபிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தை கோபிநாத் நாராயணமூர்த்தியின் குருநாதர்களான இயக்குநர்கள் மிலிந்த் ராவ், ஆர் கண்ணன், இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் பேரரசு மற்றும் பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் …

இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தியின் புதிய திரைப்பட நிறுவனம் மை கைண்டா ஃபிலிம்ஸ் துவக்கம் Read More

“பி.டி.சார்” திரைப்படம் மே.24ல் திரைக்கு வருகிறது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், குடும்பத்தினருடன் பார்க்கும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பி.டி. சார்’ படம் வரும் மே 24ஆம் தேதி …

“பி.டி.சார்” திரைப்படம் மே.24ல் திரைக்கு வருகிறது. Read More

‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ’ வை தொடங்கிய நடிகை கிகி சாந்தனு

சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை -நடிகை- என பன்முக திறன் கொண்ட  கிகி சாந்தனு பாக்கியராஜ் சென்னை அடையாறில் ‘ ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டூடியோ’ எனும் பெயரில் இரண்டாவது நாட்டிய பயிற்சி பள்ளியை தொடங்கினார்.  இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ் …

‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ’ வை தொடங்கிய நடிகை கிகி சாந்தனு Read More

’டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் வெள்ளோட்டக் காணொளி வெளியாகியுள்ளது

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர்.   ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தை விட இரு மடங்கு ட்ரீட் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நடிகர் ராமின் …

’டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் வெள்ளோட்டக் காணொளி வெளியாகியுள்ளது Read More

அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் “தி வெர்டிக்ட்”

அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது. நடிகை சுஹாசினி மணிரத்னம், வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா …

அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் “தி வெர்டிக்ட்” Read More

’வெப்பன்’ திரைப்படம் மே மாதம் வெளியாகிறது

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா …

’வெப்பன்’ திரைப்படம் மே மாதம் வெளியாகிறது Read More

நடிகர்களைப் பின்பற்றாதீர்கள் – கே ராஜன்

ரசிகர்களே நடிகர்களைப் பின்பற்றாதீர்கள் என்று ‘கன்னி’ பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவரும் தயாரிப்பாளரும் நடிகருமான கே .ராஜன் பேசினார். சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் …

நடிகர்களைப் பின்பற்றாதீர்கள் – கே ராஜன் Read More