வித்தியாசமான திகிலூட்டும் படமாக உருவாகும் “குற்றம் புதிது”
ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ‘குற்றம் புதிது’ படத்தில் காதநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார். மற்றும் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன்,பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா,ஸ்ரீகாந்த்,மீரா ராஜ்,டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கிறார்கள். அதிரடியாக …
வித்தியாசமான திகிலூட்டும் படமாக உருவாகும் “குற்றம் புதிது” Read More