டி இமான் இசையில் முதல் முறையாக பாடும் மனோ

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில்  நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு படம் ‘லெவன்’. பல ஆண்டுகளாக திரையுலகில் தொடர்ந்து பயணித்து வரும் நிலையிலும் இதுவரை …

டி இமான் இசையில் முதல் முறையாக பாடும் மனோ Read More

சாதிய வன்கொடுமையை எதிர்த்து வென்ற மாணவனுக்கு பா.ரஞ்சித் பாராட்டு

நாங்குநேரி தம்பி சின்னதுரை சாதிய வன்கொடுமையை எதிர்த்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற நிலையில் நீலம்பண்பாட்டுமையம் நிறுவனர்,இயக்குனர் பா.இரஞ்சித்  தனது அலுவலகத்தில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார், “தம்பி சின்னதுரை திருநெல்வேலி, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்வதற்கு …

சாதிய வன்கொடுமையை எதிர்த்து வென்ற மாணவனுக்கு பா.ரஞ்சித் பாராட்டு Read More

‘ரசவாதி’ திரைப்படம் மே.10ல் வெளியீடு

மெக்கானிக் கம்பெனி, சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘ரசவாதி’. மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் சாந்தகுமார் முதல்முறையாக ஒரு காதல் படம் செய்துள்ளார். இவ்வளவு நாட்கள் …

‘ரசவாதி’ திரைப்படம் மே.10ல் வெளியீடு Read More

நடிகர் அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு ’டிஎன்ஏ’ படத்தின் பதாகை வெளியிடப்பட்டது

ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் தயாரிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்கிறார்.  நிமிஷா சஜயன், கதாநாயகியாக நடிக்கிறார். அதர்வா முரளியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், …

நடிகர் அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு ’டிஎன்ஏ’ படத்தின் பதாகை வெளியிடப்பட்டது Read More

அடுத்த படத்தை துவங்கிய “ஒரு நொடி” படக்குழு

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் வெளியான “ஒரு நொடி” திரைப்படம் இதுவரை வெளியானதில் சிறப்பான திகிலூட்டும்  படம் என்ற பாராட்டைப் பெற்றது. மேலும் வெற்றிகரமாக ஓடியது. …

அடுத்த படத்தை துவங்கிய “ஒரு நொடி” படக்குழு Read More

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி “கேங்ஸ்டர்”படப்பூஜையை தொடங்கி வைத்தார்.

மோட்டார் பைக்குகளை வைத்து வித்தியாசமான “ரேசர்” படத்தை இயக்கிய  சதீஷ் என்கிற சாட்ஸ்ரெக்ஸ்  அடுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி என்கவுன்டர் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து நடக்கும் கேங்ஸ்டர் கதையை இயக்குகிறார். உண்மை சம்பவத்துடன் கற்பனையும் சேர்த்து பக்கா அதிரடி …

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி “கேங்ஸ்டர்”படப்பூஜையை தொடங்கி வைத்தார். Read More

குற்றப்பின்னணி கொண்டவரின் பணத்தை நம்பி வாழவேண்டிய நிர்பந்தம் எனக்கு இல்லை” – அமீர்

உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநரும் நடிகருமான அமீர் பேசியதாவது: ஒரு குற்றவாளி, அவருடன் உங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்டால் பதில் சொல்ல போகிறோம். ஆனால் உங்களுக்கு இந்த வருமானம் எப்படி வந்தது என கேட்பதற்கு இவர்கள் …

குற்றப்பின்னணி கொண்டவரின் பணத்தை நம்பி வாழவேண்டிய நிர்பந்தம் எனக்கு இல்லை” – அமீர் Read More

‘குரங்கு பெடல்’ திரைப்பட விமர்சனம்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ள ‘குரங்கு பெடல்’ . கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரதான நாயகனாக  காளி வெங்கட், நடித்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள மண் வாசனை மணக்கும் ஒரு குக்கிராமத்தில் காளிவெங்கட் தன் குடும்பத்தினருடன்  வாழ்ந்து வருகிறார். காளிவெங்கட்டுக்கு …

‘குரங்கு பெடல்’ திரைப்பட விமர்சனம் Read More

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ மே.10ல் வெளியீடு

கோபுரம் பிலிம்ஸ் ஜி.என்.அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில்,  நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நகைச்சுவை  திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று  வெளியாகிறது. …

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ மே.10ல் வெளியீடு Read More