திரைக்கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படம் “நாளைய இயக்குநர” -. சினேகன்

எஸ்ஏஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் யோகராஜ் செபாஸ்டியன் தயாரிப்பில்  சித்திக் எழுதி இயக்கி நடிக்கும் “நாளைய இயக்குநர்”  படத்தின் பூஜை  நடைபெற்றது.இந்த விழாவில் நடிகரும் பாடலாசிரியருமான சிநேகன் , இமான் அண்ணாச்சி, சேலம் ஆர் ஆர் தமிழ்ச் செல்வன், கூல் சுரேஷ், நடன …

திரைக்கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படம் “நாளைய இயக்குநர” -. சினேகன் Read More

‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்த இயக்குநர் சீனுராமசாமி

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு …

‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்த இயக்குநர் சீனுராமசாமி Read More

இசை உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தமாக வேண்டும் – கே ராஜன்

ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ்  சார்பில் பி. பாண்டுரங்கன் தயாரிப்பில் கஜேந்திரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ‘குற்றம் தவிர்’. ரிஷி ரித்விக் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.ஆராத்யா நாயகி.சித்தப்பு சரவணன், சென்ராயன், வினோதினி  மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் …

இசை உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தமாக வேண்டும் – கே ராஜன் Read More

மீண்டும் இணையும் “ஜோ” ஜோடி

கதாநாயகன் ரியோ ராஜ் , தனது சமீபத்திய திரைப்படமான “ஜோ”வின் அதிரடி வெற்றிக்குப் பிறகு, களமிறங்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கம்  நடைபெற்றது . இயக்குனர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, ஜனரஞ்சகமான வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த “ட்ரம்ஸ்டிக்ஸ் …

மீண்டும் இணையும் “ஜோ” ஜோடி Read More

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’

நடிகர் கிருஷ்ணா. ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட், நஞ்சுண்டப்பா ரெட்டி  – பிரதர்ஸ் வழங்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் துவங்கியுள்ளது. படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் …

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ Read More

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ மே.10 ல் வெளியீடு

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ …

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ மே.10 ல் வெளியீடு Read More

கே.ரங்கராஜ் இயக்கியுள்ள “கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்”

ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம்  “கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்”. இயக்குனர் கே.ரங்கராஜ் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.  கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக  புஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக நிமி …

கே.ரங்கராஜ் இயக்கியுள்ள “கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்” Read More

அரண்மனை 4 திரைப்பட விமர்சனம்

நடிகை குஷ்பூ தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா,ராஷி கன்னா, டெல்லி கணேஷ், யோகி பாபு, ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் அரண்மனை 4. இதற்கு முன் வெளிவந்த  அரண்மனை மூன்று பாகங்களிலும் ஒரு பெண்ணை கொலை செய்வார்கள் அந்தப் பெண் …

அரண்மனை 4 திரைப்பட விமர்சனம் Read More

பிரபுதேவா ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணையும் படப்பிடிப்பு துவங்கியது

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபு தேவாவை வைத்து படத்தை இயக்குனர் மனோஜ் என்.எஸ்.சென்னையில் படமாக்கி உள்ளார். இது மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் தலைப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்வு விரைவில் வெளியாக உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானும், பிரபு தேவாவும் இணைந்துள்ள படத்தின் தலைப்பு என்ன என்பது ரசிகர்கள் …

பிரபுதேவா ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணையும் படப்பிடிப்பு துவங்கியது Read More

‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெள்ளோட்டம்

பவன் கல்யாண் ‘ஹரி ஹர வீர மல்லு’ என்ற பீரியட் அட்வென்ச்சர் கதையில் நடித்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தனது மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். 17 ஆம் நூற்றாண்டில் நடக்கும்  கதை என்பதால் அதற்கேற்றவாறு சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்ற …

‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெள்ளோட்டம் Read More