ஆடம்ஸ் இயக்கத்தில், “கேன்”திரைப்பட பதாகை வெளியீடு
ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், டி.கருணாநிதி தயாரிப்பில், ஆடம்ஸ் இயக்கத்தில், பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் சொல்லும் திரைப்படம் “கேன்” இப்படத்தின் பதாகை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் பிரணவி மனுகொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா …
ஆடம்ஸ் இயக்கத்தில், “கேன்”திரைப்பட பதாகை வெளியீடு Read More