ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “டியர்” படம் ஏப்.11ல் வெளியீடு

நியூட்டிமிக் புரடெக்‌ஷன் சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி  மற்றும் ஜி. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”.  ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் …

ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “டியர்” படம் ஏப்.11ல் வெளியீடு Read More

“கா” திரைப்பட விமர்சனம்

1980 இல் சலீம் கவுஸ் செய்த ஒரு கொடூரமான குற்றத்துடன் திரைப்படம் தொடங்குகிறது. அதன் பிறகு வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரியா வேலைக்காக காட்டிற்குச் செல்லும் கதை தொடர்கிறது. இதற்கிடையில், ஒரு புதிய வனக் காவலர் காட்டுக்குள் நுழைந்த பிறகு ஆபத்தான சூழ்நிலையில் …

“கா” திரைப்பட விமர்சனம் Read More

படப்பிடிப்பின் போது காயமடைந்தார் சாக்ஷி அகர்வால்

பென்சி புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் மலையாளத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படத்திற்காக மிகவும் பயங்கரமான சண்டைக் காட்சியில் சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளார். அக்காட்சியை சண்டைப் பயிற்சி இயக்குனர் ஃபீனிக்ஸ் பிரபு இயக்குகிறார். தயாரிப்பின் போது பலத்த காயம் ஏற்பட்டாலும், காலில் ஏற்பட்ட காயத்துடன் சண்டைக் காட்சியில் முழு …

படப்பிடிப்பின் போது காயமடைந்தார் சாக்ஷி அகர்வால் Read More

அருண் விஜய் நடிப்பில் மூன்றாவது படைப்பு பூஜையுடன் துவங்கியது

கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. பிக் யுனிவர்செல் நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் அருண்விஜய் நடிக்கும் இப்படத்தை, கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கிளாப் அடித்து படத்தினை துவக்கி …

அருண் விஜய் நடிப்பில் மூன்றாவது படைப்பு பூஜையுடன் துவங்கியது Read More

‘சுயம்பு’ படத்தில் நடிகை நபா நடேஷ் இணைந்துள்ளார்!

பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகும் “சுயம்பு”  படம்  நடிகர் நிகிலின் இருபதாவது படமாகும். தாகூர்மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் இந்த படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கின்றனர். ’சுயம்பு’ திரைப்படம் உயர்தர தொழில்நுட்ப மற்றும் அதிக தயாரிப்பு மதிப்புகளுடன் உருவாகிறது.  இப்படத்தில் …

‘சுயம்பு’ படத்தில் நடிகை நபா நடேஷ் இணைந்துள்ளார்! Read More

வைரமுத்துவின் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் நவ்பல் ராஜா!

தெலுங்கு சினிமாவை கலக்கிய திருநெல்வேலி இசையமைப்பாளர் நவ்பல் ராஜா தமிழில் அறிமுகமாகிறார். வைரமுத்து பாடல்களுக்கு நவ்பல் ராஜா இசையமைப்பது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும், அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், இசையமைப்பாளர் நவ்பல் ராஜா புரோகிராமராக இருந்த போதே தனது பணியின்மூலம் கவிப்பேரரசு வைரமுத்துவை …

வைரமுத்துவின் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் நவ்பல் ராஜா! Read More

சீயான் விக்ரமுடன் இணையும் நடிகை துஷாரா விஜயன்

இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீயான் 62′ எனும் திரைப்படத்தில் ‘சீயான்‘ விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கிறார். தேனி …

சீயான் விக்ரமுடன் இணையும் நடிகை துஷாரா விஜயன் Read More

“ஆலகாலம்” திரைப்பட விமர்சனம்

ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில்  ஜெய கிருஷ்ணமூர்த்தி, சாந்தினி, ஈஸ்வரி ராவ், தீபா ஷங்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர், பாபா பாஸ்கர் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம் “ஆலகாலம்“. ‘குடி குடியை கெடுக்கும்‘ என்ற ஒற்றை முதுமொழிக்குப் புதியபொழிப்புரை …

“ஆலகாலம்” திரைப்பட விமர்சனம் Read More

“கள்வன்” திரைப்பட விமர்சனம்.

சத்தியமங்கலம் அருகே யானை மிதித்து இறந்தவர்களுக்கு அரசு சில லட்சங்கள் வழங்குகிறது. அரசிடமிருந்துஇதை பெறுவதற்கு களவானிகளான ஜி.வி.பிரகாஷும் அவரது நண்பரும் பாரதிராஜாவை தாத்தாவாக ஏற்று முதியவரை யானை மிதித்து கொன்று பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர். இத்திட்டம் நிறைவேறியதா என்பதுதான் மீதிக்கதை. இயக்குனர் …

“கள்வன்” திரைப்பட விமர்சனம். Read More

விவசாயிகளின் வாழ்வியலைச் சொல்ல வரும் ‘பரமன்’

இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் ஜெ சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’ விவசாயிகளின் வாழ்வியலைமையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரிநடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே …

விவசாயிகளின் வாழ்வியலைச் சொல்ல வரும் ‘பரமன்’ Read More