மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்

ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரித்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே‘ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். …

மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன் Read More

டாலி தனஞ்செய் நடிக்கும் படம் ‘கோடீ’

டாலி தனஞ்செயா நடிக்கும் புதிய படத்திற்கு ‘கோடீ‘ என பெயரிடப்பட்டு, பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட தொலைக்காட்சியில் தனது புதிய சாதனைக்காக அறியப்பட்டவர் இயக்குநர் பரம். கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை இயக்குநர் பரம் எழுதி இருக்கிறார். யுகாதி பண்டிகையை முன்னிட்டு ‘கோடீ‘ …

டாலி தனஞ்செய் நடிக்கும் படம் ‘கோடீ’ Read More

அபிஷேக் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும், திரைப்படம், “நாகபந்தம்”

*அபிஷேக் பிக்சர்ஸ், தண்டர் ஸ்டுடியோவுடன் இணைந்து, அபிஷேக் நாமா இயக்கத்தில்  “நாகபந்தம்“, திரைப்படத்தை உருவாக்குகிறது. அபிஷேக் பிக்சர்ஸ்“புரொடக்சன் 9″ ஆக உருவாகும் இப்படத்தை, தண்டர் ஸ்டுடியோஸ் சார்பில் மதுசூதன் ராவ் இணைந்து  தயாரிக்கிறார். முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு …

அபிஷேக் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும், திரைப்படம், “நாகபந்தம்” Read More

“வானம் கலைத் திருவிழா” சென்னையில் நடந்தது.

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு “வானம் கலைத் திருவிழா” சென்னை நீலம் புத்தக அரங்கில் கடந்த 05.04.2024 அன்று தலித் வரலாற்று மாதக் …

“வானம் கலைத் திருவிழா” சென்னையில் நடந்தது. Read More

‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’ இசை வெளியீடு

மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, கதாநாயகனாக குகன் சக்வர்த்தியார் நடித்திருக்கும் திரைப்படம் ‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்‘. அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் …

‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’ இசை வெளியீடு Read More

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் வெள்ளோட்ட காணொளி

முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட  ‘டீன்ஸ்‘ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் வெளியிடப்பட்டது. காணொளியை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், ‘டீன்ஸ்‘ …

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் வெள்ளோட்ட காணொளி Read More

ஹாட் ஸ்பாட் திரைப்பட வெற்றி விழாக் கொண்டாட்டம்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த  திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம் தேதி வெளியான  இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற  நிலையில்  இப்படத்தின் வெற்றிவிழா,  படக்குழுவினர் கலந்துகொள்ள …

ஹாட் ஸ்பாட் திரைப்பட வெற்றி விழாக் கொண்டாட்டம் Read More

டி.இமான் இசையில் “மயோன்” பாடல்

டி.இமான் இசையில் உருவான புதிய பாடலான   “மயோன்” பாடல், இசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். கிராமத்து இசை, மெலடி, குத்துப்பாட்டு என அனைத்து வகைகளிலும் உழைக்கக் கூடியவர். …

டி.இமான் இசையில் “மயோன்” பாடல் Read More

அபி ஹாசன், ரத்திகா நடிக்கும் படம் ‘பீட்சா 4’

‘பீட்சா‘ வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான‘பீட்சா 4′ –ஐ கே.ஏ.ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முதன்மை …

அபி ஹாசன், ரத்திகா நடிக்கும் படம் ‘பீட்சா 4’ Read More

சமூகப்பிரச்சனையை பேச வரும் ‘நாற்கரப்போர்’

வி6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ். வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’. இயக்குநர் ஸ்ரீவெற்றி இப்படத்தை இயக்குகிறார். அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக அஸ்வின் நடிக்கிறார். முக்கிய வேடத்தில்  கபாலி, லிங்கேஷ், வில்லனாக சுரேஷ் மேனன் …

சமூகப்பிரச்சனையை பேச வரும் ‘நாற்கரப்போர்’ Read More