புதிய கட்சியை தொடங்குகிறார் விஷால்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்குபுத்தாண்டு பரிசு கொடுக்கும் நிகழ்வு வடபழனியில் உள்ள மியூசிக் யூனியனில் நடைபெற்றது. இந்த விழாவுக்குசங்கத் தலைவர் கவிதா தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ஒற்றன் துரை முன்னிலை வகித்தார். விழாவில் …

புதிய கட்சியை தொடங்குகிறார் விஷால் Read More

*ஜெ பேபி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி , தினேஷ், மாறன் நடிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஜெ பேபி திரைப்படம்  அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் வெளியாகியிருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் …

*ஜெ பேபி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது Read More

இரண்டு வெவ்வேறு தளங்களில் ‘ஒரு நொடி’ திரைப்படத்தின் காணொளி வெளியீடு

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின்முன்னோட்டக் காணொளியை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா வெளியிட்டார். இந்த படத்தின் காணொளியை சரிகமா மியூசிக் நிறுவனத்தால்  யூடீப் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் …

இரண்டு வெவ்வேறு தளங்களில் ‘ஒரு நொடி’ திரைப்படத்தின் காணொளி வெளியீடு Read More

“சிறகன்” ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது

எம்.ஏ.டி.பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் துர்கா பேட்ரிக் தயாரித்துள்ள படத்திற்கு “சிறகன் ” என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர். கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் ஜி.டி. ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், ரயில் ரவி, …

“சிறகன்” ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது Read More

‘வார்2’ படத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம் வெளியானது

‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் மூலம் பான் இந்திய ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது பாலிவுட்டிலும்  அறிமுகமாகிறார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ‘வார்‘ திரைப்படம் வெளியானது. இப்போது  ‘வார் …

‘வார்2’ படத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம் வெளியானது Read More

ராக்கிங் ஸ்டார்’ நிருவனம் ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கிறது

நமித் மல்ஹோத்ராவின் தயாரிப்பு நிறுவனமான பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனமும், ‘ராக்கிங் ஸ்டார்‘ யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து இராமாயணத்தை வித்தியாசமான படைப்பு திறனுடன் இந்திய பார்வையாளர்களுக்கு மட்டுமுல்லாமல் சர்வதேச பார்வையாளர்களுக்காகவும் உருவாக்குகிறது.******** தொலைநோக்கு சிந்தனையைக் கொண்ட …

ராக்கிங் ஸ்டார்’ நிருவனம் ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கிறது Read More

நெஞ்சை நெகிழ வைக்கும் படமாக வெளியாகிறது ‘குரங்கு பெடல்’

நடிகர் சிவகார்த்திகேயனின், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நல்ல கதையம்சம் சார்ந்தப் படங்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து வருகிறது. இப்போது இயக்குநர் கமலக்கண்ணனின் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களுக்கு மேலும் ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் கதையைத் தருவதில் பெருமை கொள்கிறது சிவகார்த்திகேயன் …

நெஞ்சை நெகிழ வைக்கும் படமாக வெளியாகிறது ‘குரங்கு பெடல்’ Read More

’லக்கி பாஸ்கர்’ பட டீசர் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுத்துள்ளது

துல்கர் சல்மான் பல்வேறு மொழிகளில் தனது அழுத்தமான நடிப்பின் மூலம், தான் பல மொழி நட்சத்திரம்என்பதை நிரூபித்துள்ளார். அவர் வரவிருக்கும் தனது பல மொழி திரைப்படமான ’லக்கி பாஸ்கர்’ படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் இணைந்துள்ளார். லக்கி பாஸ்கர்’ படத்தில், துல்கர் …

’லக்கி பாஸ்கர்’ பட டீசர் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுத்துள்ளது Read More

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் படத்தின் பின்னணி இசைக் கோர்வை தொடங்கியது

விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் திரு.மாணிக்கம்  படத்தில் கவரவிருக்கிறார். பாடலாசிரியர்கள் சினேகன், ராஜூ முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ  ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். நந்தா பெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். மைனா சுகுமார் …

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் படத்தின் பின்னணி இசைக் கோர்வை தொடங்கியது Read More

“என்னை எதிர்பதற்க்காக எடுக்கப்படும் படங்களில் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை” -பா இரஞ்சித்

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு “வானம் கலைத் திருவிழா” நிகழ்வில் இயக்குனர் பா.இரஞ்சித் பேசுகையில், “சாதியை எதிர்த்தவர்கள் சாதியால் பாதிக்க பட்டவர்கள் என இரண்டு …

“என்னை எதிர்பதற்க்காக எடுக்கப்படும் படங்களில் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை” -பா இரஞ்சித் Read More