வசந்த் ரவி நடித்த ‘பொன் ஒன்று கண்டேன்’ ஜியோ தளத்தில் வெளியானது

வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என மும்முரமான கதை க்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம்தான் ’பொன் ஒன்று கண்டேன்’.  ஜியோ …

வசந்த் ரவி நடித்த ‘பொன் ஒன்று கண்டேன்’ ஜியோ தளத்தில் வெளியானது Read More

வரலக்ஷ்மி சரத்குமாரின் ‘சபரி’ திரைப்படம் மே 3ல் திரையரங்குகளில் வெளியாகிறது

அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த ‘சபரி‘ திரைப்படம் மே 3, அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் …

வரலக்ஷ்மி சரத்குமாரின் ‘சபரி’ திரைப்படம் மே 3ல் திரையரங்குகளில் வெளியாகிறது Read More

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – திருமணம் நடைபெற்றது

இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் இனிதே நடைபெற்றது. மணமக்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மற்றும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட திரையுலகத்தினர்கள் …

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – திருமணம் நடைபெற்றது Read More

எம்.எஸ்.பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் “அக்கரன்” திரைப்பட இசை வெளியீட்டு விழா

குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர்  அருண் கே.பிரசாத் இயக்கத்தில், எம் எஸ் பாஸ்கர் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க,  மாறுபட்ட களத்தில் வித்தியாசமான திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம்“அக்கரன்“.  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் …

எம்.எஸ்.பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் “அக்கரன்” திரைப்பட இசை வெளியீட்டு விழா Read More

தமிழர் பாரம்பரிய மல்லர் கம்பு கலையில் மாற்றுத்திறனாளிகள்- ராகவா லாரன்ஸ் பெருமிதம்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், திரையுலக கதாநாயகன் என்பதை விட, அவர் நிஜ வாழ்வில் செய்து வரும் உதவிகள், அவரை ஒரு மிகப்பெரும் நட்சத்திரமாக மக்கள் மனதில் நிலை நிறுத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் …

தமிழர் பாரம்பரிய மல்லர் கம்பு கலையில் மாற்றுத்திறனாளிகள்- ராகவா லாரன்ஸ் பெருமிதம் Read More

‘டியர்’ திரைப்பட விமர்சனம்

‘டியர்‘ திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜி.வி.பிரகாஷ் இருவரும் வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்துதிருமணம் செய்து கொண்டு அவர்களின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. ஐஸ்வரியா ராஜேஸ், சத்தமாககுறட்டை விடுவது மட்டுமே குறையாக இருப்பதால், பொருத்தமான துணையைக் கண்டுபிடிக்க போராடுகிறார், அதே நேரத்தில் ஆர்வமுள்ள …

‘டியர்’ திரைப்பட விமர்சனம் Read More

லிங்கா நடிக்கும் ‘சிற்பி’

AR Productions என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ‘சிற்பி‘ என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரித்துவருகிறது. இதில் நடிகர் லிங்கா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவருடன் ‘மாஸ்டர்‘ சரபேஷ், இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்த …

லிங்கா நடிக்கும் ‘சிற்பி’ Read More

46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் கூட்டணியில் தயாராகியுள்ள படம் ‘ஏழு கடல்ஏழு மலை’. நிவின்பாலி கதாநாயகனாக, அஞ்சலி கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சூரி நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் ‘ஏழு கடல் ஏழு மலை’ வெளியாக தயாராகி வரும் …

46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ Read More

“திருக்குறள் ” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

டாக்டர் கோ. விசுவநாதன் வேந்தர் வி.ஐ.டி.தலைவர் தமிழியக்கம் வழங்க டி,பி. ராஜேந்திரன் நிர்வாகத்துடன் இணைந்து ரமணாகம்யூனிகேஷன்ஸ் தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் தயாரிக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தில்  இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. வள்ளுவராக–  கலைச்சோழன் (கூத்துப்பட்டறை).  வாசுகியாக …

“திருக்குறள் ” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது Read More

“ஃபைண்டர்” ஏப்ரல் 20 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது

அரபி புரடெக்‌ஷன் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம்  தயாரிக்க,   நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரைப்படமான  “ஃபைண்டர்”  வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சார்லி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் காணொளி சமீபத்தில் …

“ஃபைண்டர்” ஏப்ரல் 20 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது Read More