பாரதிராஜா நடிக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ பதாகை வெளியீடு
சிங்கப்பூர் புரடெக்ஷன் மற்றும் ஜி.எஸ்.சினிமா இண்டர் நேஷ்னல் இணைந்து வழங்க, பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க பிரிட்டோ ஜே.பி. இயக்கத்தில், உணர்வுகளின் அழகியல் குவியலாகஉருவாகியுள்ள “நிறம் மாறும் உலகில்” திரைப்படத்தின் முதல் பதாகை வெளியாகியுள்ளது. நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் …
பாரதிராஜா நடிக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ பதாகை வெளியீடு Read More