ஸ்ருதிஹாசனின் இனிமேல் தொகுப்பு பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் உருவான  இந்த பாடலில் பிரபல இயக்குநர்லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகமானர். நடிகையும் இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாசனின் வடிவமைப்பில் உருவான இனிமேல் தொகுப்பு பாடல் தற்போது யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை …

ஸ்ருதிஹாசனின் இனிமேல் தொகுப்பு பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது Read More

விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிக்கும் ‘வேட்டைக்காரி’

படத்தின் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து, பாடல்களுக்காக கவிஞர் வைரமுத்துவிடம் கதையை சொன்னதும், கதை மிகவும் பிடித்துப் போக, ‘படத்திற்கு வேட்டைக்காரி என தலைப்பு வைங்க, படம் மக்களிடையே சிறப்பாக சென்று சேரும்‘ என்று கூறி, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை வாழ்த்தினார் கவிப்பேரரசு …

விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிக்கும் ‘வேட்டைக்காரி’ Read More

பெரியாரின் கொள்கையை பேசும் “தீட்டு” பாடல் தொகுப்பு

மனிதர்களுக்குள் ஜாதி பார்த்து  ஒருவரிடம் மற்றவர் பேதம் காட்டி நடத்துவது மட்டுமே தீண்டாமை அல்ல, வீட்டுக்குள்ளேயே பெண்களை அவர்களது  உடலியல் காரணங்களுக்காக ஒதுக்கி வைப்பதும் தீண்டாமைஎன்று கூறியவர் பெரியார். இப்படிப் பெரியாரின் கருத்தை ஆமோதித்தும், அறிவியல் உண்மையை உயர்த்திப் பிடித்தும் பெண்களைப் …

பெரியாரின் கொள்கையை பேசும் “தீட்டு” பாடல் தொகுப்பு Read More

மே-10ல் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு

ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்துவைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினிஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், …

மே-10ல் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு Read More

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

*கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘உத்தரகாண்டா‘ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.* தென்னிந்திய நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்– ‘கர்நாடக சக்கரவர்த்தி‘ டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் ‘நடராக்ஷசா‘ …

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் Read More

ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும், பேபி & பேபி

ஜி.பி.எஸ்.கிரியேஷன் சார்பில் ஜி.பி.செல்வகுமார் தயாரிப்பில், நடிகர்கள் ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிப்பில்,பிரதாப் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் பேபி & பேபி. இப்படத்தில் ஜெய் நாயகனாக  நடிக்க, நடிகர் சத்யராஜ் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை கீர்த்தனா …

ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும், பேபி & பேபி Read More

காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் படம் ‘ராஞ்சா’

சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ‘ராஞ்சா‘ எனும் புதிய திரைப்படத்திற்காக ஶ்ரீ க்ரிஷ்பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் உடன் இணைந்துள்ளது.  குறும்படம் இயக்கி கவனத்தை ஈர்த்த சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரஜன் மற்றும் இவானா வருண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். …

காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் படம் ‘ராஞ்சா’ Read More

துப்பறிதலின் தனித்துவைத்தை விவரிக்கும் படம் “ஃபைண்டர்”

அரபி புரடெக்‌ஷன் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம்  தயாரிக்க,   நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் “ஃபைண்டர்” திரைப்படம் இன்று ஏப்ரல் 20 ஆம்தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைக் குவித்து வருகிறது.  புதுமுகங்களின் …

துப்பறிதலின் தனித்துவைத்தை விவரிக்கும் படம் “ஃபைண்டர்” Read More

உணர்ச்சிகரமான ரகசிய பின்னணி கொண்ட படம் ‘பிஹைண்ட் ‘

ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக ‘பிஹைண்ட் ‘என்கிற திரைப்படம் உருவாகிஉள்ளது. இப்படத்தை அமன் ரஃபி எழுதி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டிகிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில்  தயாரித்துள்ளார். இதில் பாசமுள்ள …

உணர்ச்சிகரமான ரகசிய பின்னணி கொண்ட படம் ‘பிஹைண்ட் ‘ Read More

டியர்’ படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் படக்குழு

ஜீ.வி. பிரகாஷ் குமார்– ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான ‘டியர்‘ திரைப்படம்,  அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.  நட்மெக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் …

டியர்’ படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் படக்குழு Read More