‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் முதல் பதாகை வெளியீடு
ஹேஷ்டேக் எப் டி எப் எஸ் புரொடக்ஷன்ஸ் திரவ் வழங்கும், பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் ‘வெப்பம் குளிர் மழை‘ –மனித குலத்திற்கு உள்ள அச்சுறுத்தலைக் கையாளும் படம் இது. சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களின்பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன. …
‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் முதல் பதாகை வெளியீடு Read More