“பத்து ரூபாய்க்கு ரத்த பரிசோதனை!? அதற்கு என் முகம் பயன்பட வேண்டும்” – நடிகர் விஷால்

அண்ணா நகர் லயன்ஸ் கிளப் நடத்திவரும் சுவாமி விவேகானந்தா பரிசோதனை மையம், ஏழை எளியமக்களுக்காக அனைத்து பரிசோதனையும் மிக குறைந்த செலவில் செயல்படுத்தி வருகிறது.  இதன் 26ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, மக்கள் சேவையில் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் …

“பத்து ரூபாய்க்கு ரத்த பரிசோதனை!? அதற்கு என் முகம் பயன்பட வேண்டும்” – நடிகர் விஷால் Read More

ஹன்சிகா நடிப்பில் மார்ச் 8ல் வெளியாகும் படம் ‘கார்டியன்’

ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள ‘கார்டியன்‘ திரைப்படத்தின் வெள்ளோட்ட காணொளி கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த காணொளிக் காட்சியில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும் பயமுறுத்தக்கூடிய …

ஹன்சிகா நடிப்பில் மார்ச் 8ல் வெளியாகும் படம் ‘கார்டியன்’ Read More

கே.பாக்யராஜ் ஆட்சியராக நடிக்கும் படம் “ஆண்டவன்”

நாட்டில் ஒருபுறம் நகரங்கள் வாழ்கிறது. மறுபுறம் கிராமங்கள் அழிந்து கொண்டு வருகிறது. கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்பதை மக்கள் புரிந்து கொண்டு கிராமங்களை வாழவையுங்கள் என்று அழுத்தம் திருத்தமாக படத்தின் இயக்குனர் வி.வில்லிதிருக்கண்ன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி உள்ளார். …

கே.பாக்யராஜ் ஆட்சியராக நடிக்கும் படம் “ஆண்டவன்” Read More

பா.இரஞ்சித் என் சீடன் என்பதில் பெருமைப்படுகிறேன் – வெங்கட் பிரபு

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்‘ தயாரிக்க, சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘ஜெ. .பேபி.’ இப்படத்தின் காணொளி வெள்ளோட்ட விழாவில் இயகுநர் வெங்கட் பிரபு பேசியதாவத். “ரஞ்சித் என்னிடம் சென்னை 28-ல கூட இருந்தார். சுரேஷ் மாரியும் இருந்தார். ரஞ்சித் அதுக்கு …

பா.இரஞ்சித் என் சீடன் என்பதில் பெருமைப்படுகிறேன் – வெங்கட் பிரபு Read More

காடுவெட்டி ” ஜாதி படம் கிடையாது ஆர். கே. சுரேஷ்

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’.  மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம், ஜி.ராமு  சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள இடத்தின் அறிமுக ந்கழ்வில் …

காடுவெட்டி ” ஜாதி படம் கிடையாது ஆர். கே. சுரேஷ் Read More

சீயான் விக்ரமுடன் இணையும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, ‘சீயான் 62′ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க …

சீயான் விக்ரமுடன் இணையும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு Read More

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் வெள்ளோட்டம் வெளியாகியது

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் நடிப்பில், பரசுராம் பெட்லா இயக்கத்தில், ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின்  தயாரிப்பாளர்களான தில்ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘ஃபேமிலி ஸ்டார்‘ திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஏப்ரல் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ள …

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் வெள்ளோட்டம் வெளியாகியது Read More

ஷில்பா மஞ்சுநாத் ஆர்த்தி நடிக்கும் திரைப்படம் “சிங்கப் பெண்ணே”

ஜெ.எஸ்.பி.பிலிம்ஸ்  சார்பில் தயாரிப்பாளர் ஜெ.எஸ்.பி. சதீஷ் எழுதி இயக்க, ஷில்பா மஞ்சுநாத் மற்றும்  ஆர்த்தி நடிப்பில், பெண் குழந்தைகள் விளையாட்டை மையப்படுத்தி, உருவாகியுள்ள திரைப்படம்   “சிங்கப்பெண்ணே“. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தில், உண்மையான வீராங்கனை ஆர்த்தி நெடுமுப்போட்டியில் தேசிய அளவில் பலமுறை இவர் …

ஷில்பா மஞ்சுநாத் ஆர்த்தி நடிக்கும் திரைப்படம் “சிங்கப் பெண்ணே” Read More

ஐஸ்வர்யா ராஜேஷ்-தேவ் நடிக்கும் ‘வளையம்’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு, டிஜி  வைஷ்ணவ் கல்லூரி பட்டதாரியான மனோ பாரதி டி.வி சேனல்கள், மீடியா ஹவுஸ் மற்றும் பல வெற்றிகரமான குறும்படங்கள் போன்றவற்றை இயக்கியுள்ளார். அவரது இயக்கத் திறமையைக் கண்டறிந்து அவருடைய புதுப்படத்தைத் தயாரிக்க …

ஐஸ்வர்யா ராஜேஷ்-தேவ் நடிக்கும் ‘வளையம்’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது Read More

ஒடேலா 2’ வில் நடிகை தமன்னா பாட்டியா இணைந்துள்ளார்

ஒடேலா 2’ கதையில் நடிகை தமன்னா பாட்டியா நாயகியாக நடிக்கிறார். இந்தக் கதை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் ஓடிடியில் தனது சமீபத்தில்  கவனம்ஈர்த்த தமன்னா இதில் இணைந்திருப்பது கதைக்கு கூடுதல் ப்ளஸ். இப்படத்தை பல மொழிகளில் …

ஒடேலா 2’ வில் நடிகை தமன்னா பாட்டியா இணைந்துள்ளார் Read More