சமுத்திரக்கனி, யோகிபாபு நடிக்கும் ’யாவரும் வல்லவரே’ படம் மார்ச் 15ல் வெளியாகிறது
அன்பு நிஜ வாழ்வில் மட்டுமல்ல, சினிமாவிலும் தோற்றதில்லை. அப்படியான அன்பை மையமாகக்கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘யாவரும் வல்லவரே‘. சமுத்திரக்கனி, யோகிபாபு, ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மயில்சாமி, போஸ் வெங்கட், ஜோ மல்லூரி, போஸ்டர் நந்தகுமார், சேரன் …
சமுத்திரக்கனி, யோகிபாபு நடிக்கும் ’யாவரும் வல்லவரே’ படம் மார்ச் 15ல் வெளியாகிறது Read More