‘நோவா’ படம் திருப்புமுனையைத் தரும்” – ரைசா வில்சன்
ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் – தி அரைவல்’. விளம்பரப் படங்களை இயக்கிய இயக்குநர் மிலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கிறார். கதையின் நாயகியாக ரைசா வில்சன் நடிக்கிறார். …
‘நோவா’ படம் திருப்புமுனையைத் தரும்” – ரைசா வில்சன் Read More