‘கஸ்டடி’ திரைப்படத்தில் தீவிரமான தோற்றத்தில் நடிகர் நாக சைதன்யா

வெங்கட்பிரபு இயக்கத்தில், ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிப்பில் நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘கஸ்டடி’.’நீ உலகத்தை எப்படி பார்க்க விரும்புகிறாயோ அதற்கான மாற்றமாக நீ இருக்க வேண்டும்‘* என்ற மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற மேற்கோள் …

‘கஸ்டடி’ திரைப்படத்தில் தீவிரமான தோற்றத்தில் நடிகர் நாக சைதன்யா Read More

ரஜினியின் பழைய படங்கள் மீண்டும் வெற்றி பெறும் – இயக்குனர் லிங்குசாமி

ஒடியன் டாக்கீஸ் சார்பில் அண்ணாதுரை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. விமல் கதாநாயகனாக நடிக்கிறார். மிஷா நரங்கதா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குந்ர் லிங்குசாமி பேசுகையில், ‘ரஜினி நடித்த படத்தின் தலைப்பை இந்தப்படத்திற்கு வைத்துள்ளார்கள். அவரது படங்களில் கொஞ்சம் சுமாராக ஓடிய படங்களின் தலைப்பை மீண்டும் …

ரஜினியின் பழைய படங்கள் மீண்டும் வெற்றி பெறும் – இயக்குனர் லிங்குசாமி Read More

‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” வலைதளத் தொடர் முன்னோட்டம் வெளியீடு

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி‘. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா, விவேக் …

‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” வலைதளத் தொடர் முன்னோட்டம் வெளியீடு Read More

என்னை உறைய வைத்த உண்மை சம்பவம்” – ப்ரியாமணி அதிர்ச்சி

ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியிருக்கும் டிஆர்.56. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை பிரியாமணி பேசும்போது,”சாருலதா’ படத்திற்கு பிறகு தமிழில் நான் நடித்து வெளிவரும் படம்  ‘டிஆர்.56′. என்பதால் நான் ரொம்பசந்தோஷமா இருக்கேன். இந்தக் கதையை …

என்னை உறைய வைத்த உண்மை சம்பவம்” – ப்ரியாமணி அதிர்ச்சி Read More

புதுப்பொலிவுடன் மறு ஒளிப்பரப்புக்கு தயாராகும் பாபா

2002ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, …

புதுப்பொலிவுடன் மறு ஒளிப்பரப்புக்கு தயாராகும் பாபா Read More

என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன் – சசிகுமார்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி …

என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன் – சசிகுமார் Read More

மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் “வாழை” திரைப்படம் துவங்கியது

நவ்வி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டுடியோஸ் வழங்கும், “வாழை” திரைப்படத்தின் படபிடிப்பை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற …

மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் “வாழை” திரைப்படம் துவங்கியது Read More

ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்திற்காக குதிரையேற்றம் கற்றுக் கொண்டேன் – சந்தானம்

நடிகர் சந்தானம் நடிப்பில், மனோஜ் பீத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஏஜென்ட் கண்ணாயிரம்”. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் சந்தானம் பேசும்போது, “இப்படத்தில் ஒரு உணர்வுபூர்வமான அம்மா– மகன்  கதை இருக்கும். இப்படத்தில் என்னை கொஞ்சம் கூட காமெடி செய்ய இயக்குநர் விடவில்லை. அதுபோக இந்த படத்திற்காக குதிரை ஏற்றம் கற்ற. …

ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்திற்காக குதிரையேற்றம் கற்றுக் கொண்டேன் – சந்தானம் Read More

விஜயானந்த் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு

கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய  ஒரு மிகப்பெரும் பிஸினஸ்மேனின்  அசாதாரணமான வாழ்க்கைதான் “விஜயானந்த்” திரைப்படம். பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளஇப்படம் டிசம்பர் மாதம் …

விஜயானந்த் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு Read More

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் மீண்டும் இணையும் சைமன்

‘கொலைக்காரன்‘, ‘கபடதாரி‘, ‘சத்யா‘ போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைத்து, பல்வேறு குறிப்பிடத்தக்க பாடல்களை தன்வசமாக்கினார்  இசையமைப்பாளர் சைமன்.கே.கிங். இவர் இந்த டிசம்பரில் மீண்டும் ஒருமுறை தனது சிறந்த

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் மீண்டும் இணையும் சைமன் Read More