சோழ பேரரசரின் சமாதியை புனரமைப்பு செய்ய மணிரத்தினத்துக்கு ஆதிராஜன் வேண்டுகோள்

இயக்குனர் ” மணிரத்தினம்” கவனத்திற்கு…. “இராஜராஜனின் பெயரைப் பயன்படுத்தி பொன்னியின் செல்வன் படம் மூலமாக கோடி,கோடியாக சம்பாதித்து வருகிறீர்கள். சட்டப்படி பார்த்தால் ராயல்டி கொடுக்க வேண்டும் ராஜ ராஜனுக்கு … யாரிடம் கொடுப்பது என்ன பண்ணுவது என்ற சட்ட சிக்கல் இருந்தால், பெயரை வைத்தே சம்பாதித்தவர்கள் …

சோழ பேரரசரின் சமாதியை புனரமைப்பு செய்ய மணிரத்தினத்துக்கு ஆதிராஜன் வேண்டுகோள் Read More

ப்ரைம் இணையதளத்தில் வெளியாகிறது “அம்மு” திரைப்படம்

ஹைதராபாத், இந்தியா, 6 அக்டோபர் 2022 – ப்ரைம் வீடியோ, இன்று, அதன் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்முவின் உலகளாவிய பிரீமியர் அக்டோபர் 19 அன்று வெளியிடப்படும் என அறிவித்தது. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக, கல்யாண் …

ப்ரைம் இணையதளத்தில் வெளியாகிறது “அம்மு” திரைப்படம் Read More

மீண்டும் நடிக்க வருகிறார் நடிகர் ஜஸ்டினின் மகள் பபிதா

பபிதா… தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு ஈடான பெயர்,  இது தீபாவளி சீசன். இந்தநேரத்தில் அவர் நடனமாடி புகழ்பெற்ற ஒரு பாடலை சொன்னால் பொருத்தமாக இருக்கும். அது கமல்ஹாசனின் ‘நாயகன்’ படத்தில் வரும் “நான் சிரித்தால் தீபாளி..” பாடல். அந்தப் பாடலில் அவரதுஅழகு நடனம் …

மீண்டும் நடிக்க வருகிறார் நடிகர் ஜஸ்டினின் மகள் பபிதா Read More

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘அஜினோமோட்டோ’ படத்தின் பதாகை

நடிகர் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கும்‘அஜினோமோட்டோ‘ படத்தின் முதல் பார்வை பதாகையை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘அஜினோமோட்டோ‘. இதில் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக …

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘அஜினோமோட்டோ’ படத்தின் பதாகை Read More

முதன்முறையாக சொந்தக் குரலில் பாடினார் நடிகர் சந்தானம்.

இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் கிக். இவருடன் தன்யா ஹோப், ராகினிதிவேதி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலுக்கான விளம்பர வீடியோ வெளியாகியுள்ளது. அதில் “சாட்டர்டே இஸ் கம்மிங்கு…”  என்று ஆரம்பிக்கும் பாடலை …

முதன்முறையாக சொந்தக் குரலில் பாடினார் நடிகர் சந்தானம். Read More

ஜென்டில்மேன்2 படத்தின் கதாநாயகன் சேதன் சீனு

ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்  கம்பெனிக்காக  கே.டி. குஞ்சுமோன் தயாரிக்க இளம் இயக்குனர் A. கோகுல் கிருஷ்ணா இயக்கும் படம் ஜென்டில்மேன்2 வின் கதாநாயகனாக சேதன் சீனு நடிக்கிறார். நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர்  இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்தியசினிமாவில் பிரபலங்களான நடிகர் நடிகைகள் மற்றும் தொழி்ல்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்ற …

ஜென்டில்மேன்2 படத்தின் கதாநாயகன் சேதன் சீனு Read More

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட “எமகாதகி” படத்தின் பதாகை

நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில்  இயக்குநர் பெப்பின்ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தநிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டஇப்படத்தின் முதல் பார்வை பதாகை ரசிகர்களிடம் …

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட “எமகாதகி” படத்தின் பதாகை Read More

தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ – கமல்ஹாசன் பூரிப்பு

பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினரை தமிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன் என கூறிய கமல்ஹாசன், “ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட மலைப்பு, கண்டிப்பாக அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன். …

தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ – கமல்ஹாசன் பூரிப்பு Read More

ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடிக்கும் “விஜய் விஷ்வா”

சாயம், மாயநதி, பட்டதாரி  உள்ளிட்ட பல படங்களில் சிறப்பாக நடித்து முத்திரை பதித்தவர், நடிகர் விஜய்விஷ்வா. தற்போது, லோகு இயக்கத்தில் சோபிலால்  தயாரிக்கும் ‘பரபரப்பு’ என்ற  படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய்விஷ்வா  நடிக்கிறார். விஜயன்  இயக்கத்தில். தயாரிப்பு கே.வி.மீடியா செந்தில் தயாரிக்கும் ‘பிரம்ம முகூர்த்தம்’ படத்தில் நாயகனாக …

ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடிக்கும் “விஜய் விஷ்வா” Read More

சத்ரபதி சிவராயாவின் சரித்திர வரலாறு தமிழில் திரைப்படமாகிறது

ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் ‘ஹர் ஹர் மகாதேவ்‘ திரைப் படத்தை இயக்குநர் அபிஜித் தேஷ்பாண்டே எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜனாக சுபோத்பாவேயும், பாஜி பிரபு தேஷ்பாண்டேவாக ஷரத் கேல்கரும் நடித்துள்ளனர். ஒரு மராத்தி மொழிப்படமான “ஹர் ஹர் மகாதேவ்”  முதல் முறையாக தமிழ், …

சத்ரபதி சிவராயாவின் சரித்திர வரலாறு தமிழில் திரைப்படமாகிறது Read More