அரவிந்சாமியின் எதிர்பாராத திருப்பம் கொண்ட “ரெண்டகம்”
பிலினி இயக்கத்தில் அரவிந்சாமி, மலையாள நடிகர் குஞ்சாகோ போபன் நடித்த படம் ரெண்டகம். 30 கோடி ரூபாய் தங்கத்தை கொள்ளயடிக்கும் போது கொள்ளைக் கும்பலின் தலைவனுக்கு குண்டடிபட்டு பழைய நிகழ்வுகளை மறந்து விடுகிறார். அவரது இழந்த நினைவுகளை மீட்டு, தங்கத்தை அவரிடமிருந்து கொள்ளயடிக்க …
அரவிந்சாமியின் எதிர்பாராத திருப்பம் கொண்ட “ரெண்டகம்” Read More