“சாருகேசி” திரைப்பட விமர்சனம்
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், சுகாசினி மணிரத்னம், ராஜ் ஐயப்பா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், மதுவந்தி, தீனா ரித்விக், பிரித்திகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சாருகேசி”. ஒய்.ஜி.மகேந்திரன் புகழ்மிக்க சங்கீத வித்வான். அவரது மனைவி சுகாசினி …
“சாருகேசி” திரைப்பட விமர்சனம் Read More