ஜவாஹிருல்லாவுடன் துரை வைகோ சந்திப்பு

மண்ணடியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் துரை வைகோ மரியாதை நிமித்தமாக மனிதநேய மக்கள் கட்சி பொது செயலாளர் ஜவாஹிருல்லா MLA க்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அருகில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மதிமுக துணைச் செயலாளர் நாசர் உள்ளார்

ஜவாஹிருல்லாவுடன் துரை வைகோ சந்திப்பு Read More

சென்னையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர்கள் தெகலான் …

சென்னையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் Read More

கனமழையில் மரம் விழுந்து காயமடைந்த காவலர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்

N-3 முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்பெண் தலைமைக் காவலர் (பெ.த.கா.27681) திருமதி.கவிதா, வ/47, க/பெ.சாய்பாபாஎன்பவர் 02.11.2021 அன்று காலை சுமார் 09.10 மணியளவில், தலைமைச் செயலகவளாகத்தில் பணியிலிருந்தபோது, கனமழை காரணமாக அங்கிருந்த பெரிய மரம் வேறோடு சாய்ந்ததில், அங்கு நின்றிருந்த தலைமைக் காவலர் …

கனமழையில் மரம் விழுந்து காயமடைந்த காவலர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பாலாஜி சேவா அமைப்பினர் முன்னிலையில், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு 1.000 மழை அங்கிகளை (Rain Coats) வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,  உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள் மற்றும் அவரதுகுடும்பத்தினரின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பாலாஜி சேவா அமைப்பினர், மழைக் காலங்களில் போக்குவரத்துகாவல் ஆளிநர்களின் பயன்பாட்டுக்காக 1,000 மழை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பாலாஜி சேவா அமைப்பினர் முன்னிலையில், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு 1.000 மழை அங்கிகளை (Rain Coats) வழங்கினார். Read More

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் ஒன்றிய அரசின் நயவஞ்சக திட்டங்கள்! தமிழக அரசு தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஒன்றிய அரசு மூலம் மாவட்ட மக்கள் தொகை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் (என்பிஆர்) புதிய படிவத்தில், தாய்மொழி, தாய், தந்தையர் பிறந்த இடம், கடைசியான …

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் ஒன்றிய அரசின் நயவஞ்சக திட்டங்கள்! தமிழக அரசு தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா பிரசாத் லேபில் 02.11.2021 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ். ஏ.சந்திரசேகர் ,இயக்குநர் மிஸ்கின், இயக்குனர் பேரரசு நடிகர்கள் விமல், மற்றும் பாலா …

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா Read More

தமிழ் நாடு நீர்பாசனத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் இபிஸ் கண்டனம்

எப்பொழுதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ் நாட்டின் அடிப்படை உரிமைகளை, அந்தக் கட்சியினர் அடகு வைப்பதும், தங்கள் சுயநலனுக்காகவும், அரசியல் அழுத்தங்களினாலும் தமிழ் நாட்டின் ஜீவாதார உரிமைகளை பலி கொடுப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது. தென் தமிழ் நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், …

தமிழ் நாடு நீர்பாசனத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் இபிஸ் கண்டனம் Read More

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி வாய்ப்பு வழங்கிடுக! வைகோ அறிக்கை

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில், வேலை வாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வந்தனர். அதன்படி, 2009,10,11 ஆம் ஆண்டுகளில், தி.மு.க. ஆட்சிக் காலத்தில், வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு முறையில், 31,170 பட்டதாரி ஆசிரியர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைத்தனர். …

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி வாய்ப்பு வழங்கிடுக! வைகோ அறிக்கை Read More