சென்னை குரோம்பேட்டையில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

சென்னை குரோம்பேட்டையில் அர் ரஹ்மான் இஸ்லாமிக் தக்வா செண்டர்  சார்பில் இலவச ஆயுர்வேதிக் மருத்துவ முகாம் நடை பெற்றது. மருத்துவ முகாமை பல்லவபுரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தொடங்கி வைத்தார். தக்வா செண்டரின் தலைவரும் ராமநாதபுரம் மாவட்ட சேகநாதபுரம் அல் மஹதூர் …

சென்னை குரோம்பேட்டையில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் Read More

15க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. – அ.ம.மு.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (24.10.2021) காலை,  சென்னை வடக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த திரு.வி.க.நகர் தெற்கு பகுதி செயலாளர் கே.சுப்புரு, வடசென்னை தெற்கு (கிழக்கு மாவட்டப் பொருளாளர் ஆர்.மகேஷ், வடசென்னை தெற்கு (கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் …

15க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. – அ.ம.மு.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். Read More

தூய்மை பணியாளர் மேரிக்கு திருவள்ளுவர் சிலை பரிசு – தலைமை செயளாளர் இறையன்பு

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர் ஏ.மேரி ,குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்ததற்காக அவரது நேர்மையைப் பாராட்டி, அவருக்குத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.  பாராட்டு கடிதம் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று …

தூய்மை பணியாளர் மேரிக்கு திருவள்ளுவர் சிலை பரிசு – தலைமை செயளாளர் இறையன்பு Read More

நியாயவிலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை முதல்வர் ஸ்டாலினுக்கு குமரி அனந்தன் பாராட்டு

கற்பகம் என்ற பெயரில் பனை வெல்லத்தை நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யும் நடைமுறையை ராமநாதபுரம் சாயல்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகும். கற்பகம் எனப்படும் கருப்புக்கட்டியில் மனித இரத்தத்தை அபிவிருத்தி செய்யும் தயமின், ரிபோபிளேவின் என்ற B வைட்டமின்களும், …

நியாயவிலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை முதல்வர் ஸ்டாலினுக்கு குமரி அனந்தன் பாராட்டு Read More

சென்னை பெருநகரில் காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று காவலர் “வீர வணக்க நாள்“ அனுசரிக்கப்படுகிறது. அதன்பேரில், கடந்த 21.10.2021 அன்று தமிழக காவல்துறை தலைமைஇயக்குநர் அலுவலக வளாகத்தில், காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் காவலர் …

சென்னை பெருநகரில் காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. Read More

சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் கொரோனா தடுப்பு குறித்து பொதுப்மக்களுக்கு நேரில் விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு, முகக்கவசம்அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், திரவ சுத்திகரிப்பான் பயன்படுத்துதல் மற்றும்தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் ஆகிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளைகடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர்உத்தரவின்பேரில், தமிழக அரசின் …

சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் கொரோனா தடுப்பு குறித்து பொதுப்மக்களுக்கு நேரில் விழிப்புணர்வு Read More

காடுகளை அழித்து நாட்டினைப் பாலைவனமாக்கும் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல் |

காடுகளின் பரப்பளவை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய வன பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவானது அதற்கு நேரெதிரான விதிகளைக் கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாட்டின் இயற்கை வளங்களான காடுகளை அழித்தொழிக்கும் வகையில் வனப்பாதுகாப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் …

காடுகளை அழித்து நாட்டினைப் பாலைவனமாக்கும் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | Read More

சாதி மதங்கள் கடந்து தமிழர்களை ஒருங்கிணைக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் முயற்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: இந்தியாவின் விடுதலைக்குப் பின் நிலவழி மாநிலம் எனும் தனது கருத்துக்கு மாறாக இருந்தபோதும், மக்களின் மொழிவழி மாநில உரிமைக் குரலுக்கு மதிப்பளித்த அன்றைய பிரதமர் நேரு, ‘மாநில மறுசீரமைப்புச் …

சாதி மதங்கள் கடந்து தமிழர்களை ஒருங்கிணைக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் முயற்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! Read More

மெரினா கடற்கரையில் நடந்த” காவலர் வீர வணக்க வாரம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியின் போதும், கொரோனா பேரிடரில் முன்கள பணியாற்றி உயிர் நீத்த காவலர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று காவலர் “வீர வணக்க நாள் “ அனுசரிக்கப்படுகிறது. காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரிமாணவர்களும் அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், …

மெரினா கடற்கரையில் நடந்த” காவலர் வீர வணக்க வாரம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியின் போதும், கொரோனா பேரிடரில் முன்கள பணியாற்றி உயிர் நீத்த காவலர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். Read More

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் சட்டமன்ற கூட்டத்தொடர் மானியக்கோரிக்கை மீதான அறிவிப்புகள் 2021-2022 தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று 21.10.2021ல் நடைபெற்றது. இன்று (21.10.2021) சென்னை தமிழ்நாடு சுற்றுலாத்துறை  அலுவலகத்தில்  தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேயதன் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை, சட்டமன்ற கூட்டத்தொடர் மானியக்கோரிக்கை …

Read More