வக்ஃப் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ய உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி கேள்வி நேரத்தின் போது வக்ஃப் சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்வதற்கு முக்கிய காரணியாக வக்ஃப் கண்காணிப்பளர்கள் …

வக்ஃப் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ய உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி! Read More

மதவாத நோக்கில் பிரிவினையைத் தூண்டும் NCERTயின் பாடநூல் பயங்கரவாதத்திற்கு தமுமுக கடும் கண்டனம்!

தமுமுக பொதுச் செயலாளர் பேரா.முனைவர் ஜெ.ஹாஜாகனி வெளியிடும் அறிக்கை:   ஒன்றிய அரசின் பாடநூல் நிறுவனமான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) அங்கீகரித்துள்ள பாடநூல்கள் பல பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சைக் கலக்கும் வகையில் அமைந்துள்ளன. அதற்கு …

மதவாத நோக்கில் பிரிவினையைத் தூண்டும் NCERTயின் பாடநூல் பயங்கரவாதத்திற்கு தமுமுக கடும் கண்டனம்! Read More

பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தை; கிணற்றில் வீசிக் கொன்ற 14 வயது மத்திய பிரதேச சிறுமி

மத்திய பிரதேச மாநிலத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதால் கருவுற்ற 14 வயது சிறுமி ஒருவர், அந்த வல்லுறவு மூலம் பிறந்த குழந்தையைக் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் …

பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தை; கிணற்றில் வீசிக் கொன்ற 14 வயது மத்திய பிரதேச சிறுமி Read More

நடந்து முடிந்த நீட் தேர்வில் மெகா மோசடி” : மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்து வருகிறது. இதைத் தொடா்ந்து நீட் தோவால் தமிழக மாணவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு மாணவா்கள், பெற்றோர்களிடம் …

நடந்து முடிந்த நீட் தேர்வில் மெகா மோசடி” : மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு Read More

மத நம்பிக்கை குறித்து அவதூறு பேச்சு: பள்ளி தலைமை ஆசிரியைக்கு மரண தண்டனை

லாகூர்: பாகிஸ்தானில் மத நம்பிக்கை குறித்து அவதுாறாக பேசிய தனியார் பள்ளி தலைமை ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரில், தனியார் பள்ளி தலைமை ஆசிரியை சல்மா தன்வீர் முஸ்லிம்களின் இறை துாதர் குறித்து 2013ல் அவதுாறாக …

மத நம்பிக்கை குறித்து அவதூறு பேச்சு: பள்ளி தலைமை ஆசிரியைக்கு மரண தண்டனை Read More

தாமதிக்கப்பட்ட நீதி… மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது!” – செவிலியர் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,000 செவிலியர்கள், தங்களின் பணி நிரந்தரம் கோரி, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று (28.9.2021) மாலை 3 மணியளவில் போராட்டம் நடத்தினர். அறம் இருக்கும் இடத்தில் அன்பும் இருக்கும் என்பதற்கிணங்க, செவிலியர்களின் குரல்களுக்கு பலம் சேர்க்கும்விதமாக …

தாமதிக்கப்பட்ட நீதி… மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது!” – செவிலியர் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் Read More

அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.

அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள் ளது.  அதன்படி 21 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என அறிவித்துள்ளது. இந்த விடுமுறை பட்டியலில் மாநில வாரியான பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்கள் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள …

அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது. Read More

பாம்பன் தீவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் 4 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியது எஸ்.டி.பி.ஐ.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் தீவில் நான்கு வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் அந்த தீவில் உள்ள சுமார் 400 குடியிருப்புகள் …

பாம்பன் தீவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் 4 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியது எஸ்.டி.பி.ஐ. Read More

ரயில்வே துறை வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் காத்திருக்கும் அவலம்! தேர்வு செய்யப்பட்டவர்களை உடனடியாக நியமிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

வடகிழக்கு ரயில்வே வாரியம் 2018ல் உதவி ரயில் ஓட்டுனர் காலியிடங்களுக்கும் டெக்னீசியன் காலியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரியிருந்தது. தெற்கு ரயில்வேயில் 761 உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி இருந்தது. விண்ணப்பதாரர்கள் ஒரு ரயில்வேக்கு தான் விண்ணப்பிக்க முடியும். எந்த மொழியில் …

ரயில்வே துறை வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் காத்திருக்கும் அவலம்! தேர்வு செய்யப்பட்டவர்களை உடனடியாக நியமிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல் Read More

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு.

கிராமியமே தேசியம்’ என்ற முழக்கத்துடன் கிராமங்களின் வளர்ச்சிக்காகவும், விவசாயப் பெருமக்களின் உரிமைகளுக்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து போராடிவருகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சியைப் புறந்தள்ளிவிட்டு கிராமங்களின் வளர்ச்சி குறித்துப் பேச முடியாது. கிராமப் பொருளாதாரத்தின் ஆணிவேராகத் திகழும் விவசாயத்திற்கு எதிராக …

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு. Read More