கோடநாடு எஸ்டேட்டை ஏலம் விடுமா தமிழக அரசு?:* ரூ.1,000 கோடி அரசு கஜானாவில் சேர வாய்ப்பு.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த வார்த்தை மக்களால் நான்…… மக்களுக்காகவே நான். இந்த வார்த்தைகளை நம்பித்தான், அவரை தொடர்ச்சி யாக இரண்டாம் முறையாக ஆட்சிப்பீடத்தில் அமர வைத்தனர் தமிழக மக்கள்.அவர் ஆறே மாதங்களில் விட்டுச் …

கோடநாடு எஸ்டேட்டை ஏலம் விடுமா தமிழக அரசு?:* ரூ.1,000 கோடி அரசு கஜானாவில் சேர வாய்ப்பு. Read More

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: கோவையில் 30 பேர் ஒரு கண் பார்வை இழப்பு

கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு 264 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டது. இதில் 110 பேருக்கு எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. தீவிர நோய்த் …

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: கோவையில் 30 பேர் ஒரு கண் பார்வை இழப்பு Read More

நடுக்கடலில் கொந்தளித்த தீ : வைரலாகும் வீடியோ

மெக்சிகோ வளைகுடாவில் நடுக்கடலில் கொந்தளித்த தீ, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மெக்சிகோ வளைகுடாவில், அரசு எண்ணெய் நிறுவனமான மெக்சிகன் பெமெக்ஸ், கடலுக்கடியில் எண்ணெய் குழாய்களை பதித்துள்ளது. அதில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக எரிவாயு கசிந்ததை அடுத்து தீப்பிழம்புகள் கடலுக்கு மேல் கொப்பளிக்கத் …

நடுக்கடலில் கொந்தளித்த தீ : வைரலாகும் வீடியோ Read More

பத்திரிகையாளர்கள் நலனுக்காக பிரபல நட்சத்திரங்கள் ஆடி பாடிய புதிய இசை ஆல்பம் விரைவில் வெளியீடு

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்(TMJA) பல ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. கொரானா வைரஸ் காலங்களில் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு, அடிப்படைத் தேவைகளில் எந்த குறைகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், திரைப் பிரபலங்களான அஜித் சிவகார்த்திகேயன், …

பத்திரிகையாளர்கள் நலனுக்காக பிரபல நட்சத்திரங்கள் ஆடி பாடிய புதிய இசை ஆல்பம் விரைவில் வெளியீடு Read More

31 லட்சம் மதிப்பிலான தங்கம், சென்னைவிமான நிலையத்தில் பறிமுதல். இருவர் கைது

உளவுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின்அடிப்படையில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஜி9-471 என்றவிமானத்தில் சென்னை வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த அகிலன்(27) என்பவர் தங்கம் கடத்தி வரக்கூடும் என்ற சந்தேகத்தின்பெயரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறைஅதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் நடைபெற்ற சோதனையில் 715 கிராம் எடையிலானதங்கப் பசை அடங்கிய மூன்று பொட்டலங்கள் அவரது உடலில்மறைத்து வைக்கப்பட்டு எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து சுங்கச் சட்டத்தின் கீழ் ரூ. 31 லட்சம் மதிப்பில்மொத்தம் 633 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரிடம் இருந்து தங்கத்தைப் பெறவிருப்பவரைகண்டறிவதற்காக அவர் விமான நிலையத்திற்கு வெளியேஅழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரைத் தேடி வந்த நபரும் பிடிபட்டார். ராமநாதபுரத்தைச்சேர்ந்த முஹம்மது உவைஸ் (23) என்ற அந்த நபர் இந்தகடத்தலில் தமது பங்கையும் ஒப்புக்கொண்டார். இருவரும்கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 31 லட்சம் மதிப்பில் மொத்தம் 633 கிராம்தங்கம், சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 லட்சம் மதிப்பிலான தங்கம், சென்னைவிமான நிலையத்தில் பறிமுதல். இருவர் கைது Read More

கீழடி அருகே கொந்தகையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

கீழடி அருகே கொந்தகையில் ஒரே அகழாய்வு குழியில் இருந்து 7 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொந்தகையில் 2ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடக்கும் நிலையில் 7 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் …

கீழடி அருகே கொந்தகையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு! Read More

பெட்ரோல் விலை 7 பைசா கூடியதிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டு வண்டியில் சென்ற வாஜ்பாய்

1973 ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை 7 பைசா அதிகரித்தபோது, ​​இந்தியாவைச் சுற்றி எதிர்ப்புக்கள் எழுந்தன, வாஜ்பாய் மாட்டு வண்டியில் நாடாளுமன்றத்தை அடைந்தார்.  நிகழ்வின் அரிய காட்சிகள்

பெட்ரோல் விலை 7 பைசா கூடியதிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டு வண்டியில் சென்ற வாஜ்பாய் Read More

கணவன் மனைவி தகறாரில் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கோமங்கலம் பகுதியில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுனர் …

கணவன் மனைவி தகறாரில் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை Read More

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய அதிமுக மாஜி அமைச்சர் உறவினர்களின் மூன்று வணிக வளாக கட்டிடங்கள் இடிப்பு

சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உறவினர்கள், கோயில் நிலத்தை அபகரித்து கட்டிய 3 வணிக வளாக கட்டிடங்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இடிக்கப்பட்டன. சிவகங்கை நகரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவுரி பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமாக 142 …

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய அதிமுக மாஜி அமைச்சர் உறவினர்களின் மூன்று வணிக வளாக கட்டிடங்கள் இடிப்பு Read More

சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடை எதிர்த்து சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

ஐ. ஐ. டி யை சனாதனத்தின் பிடியில் இருந்த மீட்க 5.7.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னை உள்ளிட்ட இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து ஐ. ஐ. டி களிலும் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதில்லை. ஆராய்ச்சி, முனைவர் …

சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடை எதிர்த்து சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் Read More