கொரானா சிகிச்சை மையம்: அமைச்சர் நாசர் ஆய்வு!

திருவள்ளூர் 21, மே.:- திருவள்ளூர் மாவட்ட ஆவடி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட‌, ஆவடி குடியிருப்பு வாரிய பகுதியில் உள்ள திருமண மண்டபத்தை படுக்கை வசதிகளுடன் கூடிய கொரானா சிகிச்சை மையம் அமைப்பதற்காக ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பொன்னைய்யா இ.ஆ.ப., மற்றும் …

கொரானா சிகிச்சை மையம்: அமைச்சர் நாசர் ஆய்வு! Read More

உயர்கல்வியில் வெறுப்புணர்வை தூண்டும் பாடத்திட்டம்: நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு!. ம.ம.கட்சியின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை!

சென்னை 21, மே.:- மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை கழகத்தின் எம்.ஏ. அரசியல் அறிவியல் முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தில் சிறுபான்மையினர் குறித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பொதுவுடமைக் கட்சிகள் குறித்தும் …

உயர்கல்வியில் வெறுப்புணர்வை தூண்டும் பாடத்திட்டம்: நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு!. ம.ம.கட்சியின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை! Read More

கொரோனாவால் தற்கொலை

மனைவி கொரோனாவால் இறந்ததால் கணவர், மகன் ஆகியோர் தற்கொலை ———————- தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே மனைவி கொரோனாவால் இறந்த விரக்தியில் கணவர், மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். மனைவி மீனா இறந்த சோகத்தில் கணவர் கனகராஜன்(57), மகன் மனோஜ்குமார்(26) …

கொரோனாவால் தற்கொலை Read More

ஒன்பது பேருக்கு கறுப்பு பூஞ்சான்

கொரோனாவால் மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார் செயலாளர் ராதாகிருஷ்ணன் —————– தமிழகத்தில் கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோய், தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டால் அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று …

ஒன்பது பேருக்கு கறுப்பு பூஞ்சான் Read More

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

தலைமைச் செயலகத்தில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் வேளாண்மை -உழவர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர், வேளாண்மை துறை- உழவர் நலத்துறை முதன்மை செயலாளர் கே.கோபால் இ.ஆ.ப., வேளாண்மை -உழவர் நலத்துறை இயக்குனர் …

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம்! Read More

அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து சமூகநலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்

அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு! Read More

எம்.எல்.ஏ., ப. கார்த்திகேயன் ஆய்வு!

வேலூர் மாநகராட்சி 55வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தை சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் அதிகாரிகளை அழைத்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

எம்.எல்.ஏ., ப. கார்த்திகேயன் ஆய்வு! Read More

கீழக்கரை அரசு மருத்துவமனை ஆய்வு செய்த இராமநாதபுரம் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.!

இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழக்கரை அரசு மருத்துவமனையை நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர்பாஷா முத்துராமலிங்கம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மருத்துவர்கள், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் ஆகியோருடன் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் …

கீழக்கரை அரசு மருத்துவமனை ஆய்வு செய்த இராமநாதபுரம் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.! Read More

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என, அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., இ.ஆ.ப., அதிகாரிகள் ஆய்வு!

சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, செம்மஞ்சேரி – குடிசைப்பகுதி மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஊரக தொழிற்துறை, குடிசைப்பகுதி மாற்று வாரியத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், …

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என, அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., இ.ஆ.ப., அதிகாரிகள் ஆய்வு! Read More

எழும்பூர் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., இ.ஆ.ப., அதிகாரிகள் ஆய்வு!

சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அமையப்பெறவுள்ள 100 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற …

எழும்பூர் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., இ.ஆ.ப., அதிகாரிகள் ஆய்வு! Read More