மே 18: தமிழினஅழிப்பு நினைவுநாள் – கனடா 2021

கனடாவில் மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் 12வது நிகழ்வில் சமூகவலைத்தளங்கள் ஊடாக பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.தமிழின அழிப்பின் 12ம் ஆண்டு நினைவு நாளான மே 18, 2021 அன்று சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு எதிரான குற்றங்களை அனைத்துலக நீதிவிசாரணை முன் கொண்டுசெல்வோம் எனச் …

மே 18: தமிழினஅழிப்பு நினைவுநாள் – கனடா 2021 Read More

ராஜஸ்தான் பழங்குடியின பெண்கள் தயாரித்த மூலிகை வண்ணப் பொடி   ரூ.5,80,000-க்கு  விற்பனை

ராஜஸ்தான் பழங்குடியின பெண்கள் தயாரித்த மூலிகை வண்ணப் பொடி, வன் தன் திட்டம் மூலம்   ரூ.5,80,000-க்கு  விற்பனை செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர் சேகரிக்கும் வன உற்பத்தி பொருட்களை, குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் நடவடிக்கையை, பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின்  இந்திய பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை …

ராஜஸ்தான் பழங்குடியின பெண்கள் தயாரித்த மூலிகை வண்ணப் பொடி   ரூ.5,80,000-க்கு  விற்பனை Read More

இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறதென்கிறார் மு.க.ஸ்டாலின்

இன்று (20.05.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வருமாறு: வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு #COVID19 அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் …

இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறதென்கிறார் மு.க.ஸ்டாலின் Read More

தனிமை படுத்துதல் மூலம் கொவிட் தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வந்த மஹாராஷ்டிராவின்  போசி கிராமம் 

கொவிட் இரண்டாம் அலை கிராம பகுதிகளுக்கும் பரவி புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், கிராமங்களில் கொவிட்-19 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் ஒத்துழைப்பை பெறுவதும் முக்கியம் என பிரதமரும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நகரங்களை ஒப்பிடும்போது, கிராமங்களில் போதிய சுகாதார கட்டமைப்புகள் இல்லாததால், அங்கு கொவிட்-19பரவலை தடுப்பது சிக்கலான …

தனிமை படுத்துதல் மூலம் கொவிட் தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வந்த மஹாராஷ்டிராவின்  போசி கிராமம்  Read More

புதுச்சேரிக்கு மருந்துகளை அனுப்பிவைத்த தெலுங்கானா முதல்வருக்கு: ஆளுநர் தமிழிசை நன்றி!

புதுச்சேரி 22, மே:- புதுச்சேரி மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க மருந்துகள் வேண்டுமென்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌதாரராஜனிடம் வேண்டுகோள் …

புதுச்சேரிக்கு மருந்துகளை அனுப்பிவைத்த தெலுங்கானா முதல்வருக்கு: ஆளுநர் தமிழிசை நன்றி! Read More

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் நல மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

விருதுநகர் 21, மே:- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி, ம.ரெட்டியபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் நல மையத்தை இன்று திறந்து வைத்து, கொரொனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுவை மேற்கொண்டார் தொழில் துறை …

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் நல மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு! Read More

வி.ஜி.பி. குழுமம், முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.40 லட்சம் வழங்கியது!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வி.ஜி.பி. குழும நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.40 லச்சத்திற்கான காசோலையை வழங்கினார். உடன் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் …

வி.ஜி.பி. குழுமம், முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.40 லட்சம் வழங்கியது! Read More

பொதுமக்களுக்கு திருமகன் ஈவெரா கபசுர குடிநீர் வழங்கினார்!

ஈரோடு 21, மே:- முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி அவரது வுருவப் படத்திற்கு ஈரோடு மாவட்டம் மரப்பாளையம் பகுதியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு கபசுர சூரண …

பொதுமக்களுக்கு திருமகன் ஈவெரா கபசுர குடிநீர் வழங்கினார்! Read More

துபாயில் திமுக வெற்றி விழா!

துபாயில் 7, மே:- தமிழகத்தில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றதை கொண்டாடும் வகையில் திமுகவின் வெற்றிவிழா , பதவியேற்பு விழா மற்றும் இப்தார் நிகழ்ச்சி துபாயில் கொண்டாடப்பட்டது அமீரக திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகத்தில் வெற்றி பெற்று, …

துபாயில் திமுக வெற்றி விழா! Read More

தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட புதிய பகுதியை முதல்வர் திறந்து வைத்தார்!

மதுரை 21, மே:- மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட புதிய பகுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன், கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, அனிதா …

தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட புதிய பகுதியை முதல்வர் திறந்து வைத்தார்! Read More