சென்னை விமான நிலையத்தில் 1.36 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்த ப்படக்கூடும் என்று உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா ஏஐ-906 என்ற விமா னத்தை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது விமான த்தின் …

சென்னை விமான நிலையத்தில் 1.36 கிலோ தங்கம் பறிமுதல் Read More

காவல் ஆணையாளர் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் 2வது தடுப்பு ஊசி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் 2வது டோஸ் கொரோ னா தொற்று தடுப்பு ஊசி மருந்தை செலுத்தித் கொண்டார்.  

காவல் ஆணையாளர் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் 2வது தடுப்பு ஊசி Read More

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் வழிப்பறி செய்த 3 குற்றவாளிகள் கைது.

சென்னை, அரும்பாக்கம், ஜெய்நகர், 6வது தெரு, எண். 4/7 என்ற முகவரியில் வசிக்கும் சுகுமார், வ/57, த/பெ.சம்பந்தம் என்பவர் இவர் அதே பகுதியில் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். சுகுமார் 8.4.2021 காலை 10.00 மணியளவில் டிபன் கடையில் …

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் வழிப்பறி செய்த 3 குற்றவாளிகள் கைது. Read More

காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு

தமிழக சட்டமன்ற தேர்தல்-2021 நடைபெறுவதையொட்டி சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், மத்திய துணை ராணுவ படையினர், ஊர்காவல் படையினர், ஓய்வு பெற்ற காவ ல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள், சென்னை பெருநகரிலுள்ள வாக்குச்சாவடிகளில் தகுந்த பாது காப்பு பணிகளுக்காக அலுவல் …

காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு Read More

ஆர்.கே நகர் பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவ டிக்கை quot; (Driveagainst Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர் களையும், விற்ப னை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், …

ஆர்.கே நகர் பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது Read More

எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் செயின் பறித்து சென்ற வழக்கில் 5 நபர்கள் கைது

சென்னை, ஜாபர்கான்பேட்டை, வி.எஸ்.எம் கார்டன் எண்.7/1 என்ற முகவரியில் நவீன்குமார், வ/29, த/பெ.சரவணன் என்பவர் வசித்து வருகிறார். நவீன்குமார் நேற்று மதியம் 2.30 மணியளவில் தனது நண்பருடன் சேர்ந்து ஜாபர்கான்பேட்டை, ஜவர்ஹர்லால் நேரு சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் …

எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் செயின் பறித்து சென்ற வழக்கில் 5 நபர்கள் கைது Read More

ஆர்.கே.நகர் பகுதியில் மனைவியை தாக்கிய கணவன் கைது.

சென்னை, கொருக்குப்பேட்டை, அண்ணாநகர், K.V.K சாமி தெரு, எண்.5/9, என்ற முகவரியில் நாகலட்சுமி, வ/34, க/பெ.தங்கம் என்பவர் வசித்து வருகிறார். நாக லட்சுமியின் கணவர் தங்கம் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6.00 …

ஆர்.கே.நகர் பகுதியில் மனைவியை தாக்கிய கணவன் கைது. Read More

ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ் டாலின் மகள் செந்தாமரை வீடு மற்றும் அலுவல கங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை மக்கள் உறுதி செய்து …

ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More

ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்து றை சோதனை – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டா லின் மகள் செந்தாமரை வீடு மற்றும் அலுவலக ங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திராவிட முன்னேற்றக் கழக த்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை மக்கள் உறுதி …

ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்து றை சோதனை – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More