மெய்நிகர்ஆன்லைன் உலகில் புதிய அவதாரமெடுக்கிறார் கமல்ஹாசன்

தன் பிறந்த நாளன்று, ∴பாண்டிக்கோ என்ற கம்பெனி துவக்கும் மெய்நிகர் ஆன்லைன் உலகில் (மெட்டாவெர்ஸில்) இணையதள அவதாரமாகும் முதல் இந்திய நடிகராகிறார் பத்மஸ்ரீ.கமல்ஹாசன் அவர்கள். இந்த புதிய முயற்சியில், கமல் ஹாசன் முதன் முறையாக, லோட்டஸ் மீடியா என்டர்டைன்மெண்ட் கம்பெனி மூலம் ∴பாண்டிக்கோவுடன் …

மெய்நிகர்ஆன்லைன் உலகில் புதிய அவதாரமெடுக்கிறார் கமல்ஹாசன் Read More

நாகை பெட்ரோ-கெமிக்கல் மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருந்த ஹைட்ரோ கார்பன்-மீத்தேன் போன்ற திட்டங்களால் காவிரி டெல்டா பகுதி மக்கள் நிம்மதியிழந்து தவித்தனர். வளர்ச்சியின் பெயரால் …

நாகை பெட்ரோ-கெமிக்கல் மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

ஹஜ் பயணம்: சென்னை வான் ஊர்தி நிலையம் புறக்கணிப்பு! வைகோ அறிக்கை

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஹஜ் புனிதப் பயணம் நடைபெறவில்லை. 2022 ஆம் ஆண்டில் பயணம் மேற்கொள்ள விழைவோர், விண்ணப்பம் செய்வதற்கான இணையதளங்களை, ஒன்றிய அரசின் ஹஜ் கமிட்டி அறிவித்து இருக்கின்றது. வழக்கமாக, இந்தியாவின் 20 வான் ஊர்தி நிலையங்களில் …

ஹஜ் பயணம்: சென்னை வான் ஊர்தி நிலையம் புறக்கணிப்பு! வைகோ அறிக்கை Read More

ஜவாஹிருல்லாவுடன் துரை வைகோ சந்திப்பு

மண்ணடியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் துரை வைகோ மரியாதை நிமித்தமாக மனிதநேய மக்கள் கட்சி பொது செயலாளர் ஜவாஹிருல்லா MLA க்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அருகில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மதிமுக துணைச் செயலாளர் நாசர் உள்ளார்

ஜவாஹிருல்லாவுடன் துரை வைகோ சந்திப்பு Read More

சென்னையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர்கள் தெகலான் …

சென்னையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் Read More

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் ஒன்றிய அரசின் நயவஞ்சக திட்டங்கள்! தமிழக அரசு தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஒன்றிய அரசு மூலம் மாவட்ட மக்கள் தொகை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் (என்பிஆர்) புதிய படிவத்தில், தாய்மொழி, தாய், தந்தையர் பிறந்த இடம், கடைசியான …

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் ஒன்றிய அரசின் நயவஞ்சக திட்டங்கள்! தமிழக அரசு தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா பிரசாத் லேபில் 02.11.2021 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ். ஏ.சந்திரசேகர் ,இயக்குநர் மிஸ்கின், இயக்குனர் பேரரசு நடிகர்கள் விமல், மற்றும் பாலா …

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா Read More

தமிழ் நாடு நீர்பாசனத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் இபிஸ் கண்டனம்

எப்பொழுதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ் நாட்டின் அடிப்படை உரிமைகளை, அந்தக் கட்சியினர் அடகு வைப்பதும், தங்கள் சுயநலனுக்காகவும், அரசியல் அழுத்தங்களினாலும் தமிழ் நாட்டின் ஜீவாதார உரிமைகளை பலி கொடுப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது. தென் தமிழ் நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், …

தமிழ் நாடு நீர்பாசனத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் இபிஸ் கண்டனம் Read More

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி வாய்ப்பு வழங்கிடுக! வைகோ அறிக்கை

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில், வேலை வாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வந்தனர். அதன்படி, 2009,10,11 ஆம் ஆண்டுகளில், தி.மு.க. ஆட்சிக் காலத்தில், வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு முறையில், 31,170 பட்டதாரி ஆசிரியர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைத்தனர். …

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி வாய்ப்பு வழங்கிடுக! வைகோ அறிக்கை Read More

தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ஐயும் தமிழ் மாநிலமாக உருவாகிய நவம்பர் 1ஐயும் தமிழக மக்கள் கொண்டாடுவோம் -ஜவாஹிருல்லா

அறிஞர் அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி சென்னை மாநிலத்தை தமிழ் நாடு என்ற பெயரிட்டு தீர்மானம் நிறைவேற்றினார். அந்த நாளை யாரும் பெரிய விழாவாகக் கொண்டாடவில்லை. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் 1ஆம் தேதியை பெரியாரிய …

தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ஐயும் தமிழ் மாநிலமாக உருவாகிய நவம்பர் 1ஐயும் தமிழக மக்கள் கொண்டாடுவோம் -ஜவாஹிருல்லா Read More