திரிபுராவில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் கொலைவெறி வன்முறைகளைக் கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்!
திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்களைக் குறிவைத்து நடத்தப்படும் வன்முறையைத் தடுப்பதற்கு மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்து ஊக்குவிக்கிறது. வன்முறைக்கு இலக்காகி முஸ்லிம்களையே குற்றம்சுமத்தி கைது செய்கிற கொடுமையும் நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16 பள்ளிவாசல்களை …
திரிபுராவில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் கொலைவெறி வன்முறைகளைக் கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்! Read More