வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்கொள்ள தயார் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.மாநிலத்தின் சராசரி மழை அளவு 16.84 மி.மீட்டர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 74.70 …
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் Read More