சென்னையில் கன மழையினால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்து சீரமைக்க ஆணை
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஅமைச்சர் எ.வ. வேலு கன மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை 12.11.2021 காலை முதலே சாலைகளிலும், வீதிகளிலும் சென்று ஆய்வு செய்தார்கள்.மாண்புமிகு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு மற்றும் மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களும் உடன் சென்று …
சென்னையில் கன மழையினால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்து சீரமைக்க ஆணை Read More