தனது விருதுக்கு கிடைத்த ரூ.பத்து லட்சத்தை கோவிட் நிவாரண நிதிக்கு அளித்தார் தோழர் சங்கரைய்யா

தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற …

தனது விருதுக்கு கிடைத்த ரூ.பத்து லட்சத்தை கோவிட் நிவாரண நிதிக்கு அளித்தார் தோழர் சங்கரைய்யா Read More

‘சென்னை’ ஹுசைன் பாஷா குறைஷி இல்லத் திருமண விழா; தங்கம் குழுமத் தலைவர் ஷேக்மைதீன் தங்கம் பங்கேற்பு!

பெங்களூரு, ஜூலை. 28: சென்னை தொழிலதிபர் முகமது ஷகீல் குறைஷியின் மகள் வழி பேரனும், பெங்களூரு தொழிலதிபர் சந்த் முகமத் பாரூக் குறைஷியின் மகனும், சென்னை ஹுசைன் பாஷா குறைஷி,  சகோதிரின் மகனுமாகிய சந்த் முகமத் பைசான் குறைஷியின் திருமண விழா பெங்களூருவில் நடைப்பெற்றது. விழாவில், …

‘சென்னை’ ஹுசைன் பாஷா குறைஷி இல்லத் திருமண விழா; தங்கம் குழுமத் தலைவர் ஷேக்மைதீன் தங்கம் பங்கேற்பு! Read More

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 27.7.2021 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தஞ்சை – தமிழ்ப் பல்கலைக்கழகம்,  மதுரை-உலகத் தமிழ்ச் சங்கம்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், …

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார் Read More

20க்கும் மேற்பட்ட பிரபல நட்சத்திரங்கள் பாடிய TMJAவின் “எண்ணம் போல் வாழ்க்கை.” என்ற தனி இசை ஆல்பத்தை யுவன் ஷங்கர் ராஜா வெளியிடுகிறார்!

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் எண்ணம் போல் வாழ்க்கை.. என்ற தனி இசை பாடல் ஆல்பம் தயாராகி உள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய    யு 1 ரெக்கார்டு நிறுவனம் மூலம் விரைவில் வெளியிட உள்ளார். …

20க்கும் மேற்பட்ட பிரபல நட்சத்திரங்கள் பாடிய TMJAவின் “எண்ணம் போல் வாழ்க்கை.” என்ற தனி இசை ஆல்பத்தை யுவன் ஷங்கர் ராஜா வெளியிடுகிறார்! Read More

கர்நாடக அரசின் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தார், கண்காணிப்பு குழு தலைவர் நவீன்குமார் அகியோரை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து பேசினார் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை …

கர்நாடக அரசின் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல். Read More

இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்

அர்-ரஹ்மான் இஸ்லாமிக் தக்வா செண்டரும் சங்கர நேத்ராலாயா கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாமை சென்னை குரோம்பேட்டையில் நடத்தியது.   முகாமிற்கு பேராசிரியர் ஷாகூல் ஹமீது தலைமை தாங்கினார். முகம்மது இப்ராஹீம் முன்னிலை வகித்தார். …

இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் Read More

பண்ருட்டி தொகுதியில் ரூ.கோடிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் வேல்முருகன்

பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட 123 பயனாளிகளுக்கு 1,03,72,240/- (ஒரு கோடி மூன்று லட்சத்து எழுப்பதிரெண்ட்டாயிரத்துஇருநூற்று நாற்பது)  ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் வழங்கினார்.. பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட, முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை, கணவனால் …

பண்ருட்டி தொகுதியில் ரூ.கோடிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் வேல்முருகன் Read More

ஜூலை 26ல் நடைபெறும் தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய போராட்டத்திற்கு எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் ஆதரவு

இதுதொடர்பாக SDTU தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் முஹமதுஆசாத்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஒன்றிய அரசின் கீழ் இயங்கிவரும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபட்டுவருகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் இத்தகைய நடவடிக்கைக்கு …

ஜூலை 26ல் நடைபெறும் தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய போராட்டத்திற்கு எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் ஆதரவு Read More

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

கொரோனா நோய் தொற்று காரணமான ஊரடங்கினால் பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததாலும், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அரசு அறிவுறுத்தியதாலும், ஆட்டோ ஓட்டுனர் தொழிலை நம்பியிருந்த பல லட்சம் பேர் …

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை Read More

எம்.ஜி.ஆர். படத்தை தவறாக சித்தரித்ததிற்கு கண்டனம் – டி.ஜெயக்குமார்

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டு கால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித். சமீபத்தில் வெளியாகிய சர்பேட்டா படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் விளையாட்டு துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை …

எம்.ஜி.ஆர். படத்தை தவறாக சித்தரித்ததிற்கு கண்டனம் – டி.ஜெயக்குமார் Read More