டி.டி.வி.தினகரனுக்கு சசிகலா திடீர் தடை!

அமமுகவினர் திமுக மற்றும் அதிமுகவில் தொடர்ந்து இணைந்து வருவதால், கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கியிருக்கும்படி டி.டி.வி.தினகரனுக்கு சசிகலா திடீர் தடை விதித்துள்ளார். அதிமுக பொது செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வரானார். சசிகலாவை முதல்வராக்க வேண்டும் …

டி.டி.வி.தினகரனுக்கு சசிகலா திடீர் தடை! Read More

தன்னார்வளர்கள் நடத்தும் இரத்ததான முகாம்

சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள்    நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 23.07.2021 அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியை சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். வனிதா அகர்வால் வரவேற்புரை வழங்கினார். சென்னைப் …

தன்னார்வளர்கள் நடத்தும் இரத்ததான முகாம் Read More

சென்னை வணிக வளாகத்தில் தீ விபத்து

சென்னை அண்ணா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டருக்கு அருகில் இருக்கும் தனியார் வணிக வளாகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 20க்கும் மேற்பட …

சென்னை வணிக வளாகத்தில் தீ விபத்து Read More

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் – கமல்

நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையை முதன்முதலில் முன்வைத்த இந்திய அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம். குடும்பத் தலைவிகள் பொருளாதாரத்திற்காக …

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் – கமல் Read More

தமிழக சட்டபேரவையில் கலைஞர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கிறார் இந்திய குடியரசு தலைவர்

கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் தமிழகம் வருகை தரவுள்ளார். சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வர உள்ளதாக தகவல் …

தமிழக சட்டபேரவையில் கலைஞர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கிறார் இந்திய குடியரசு தலைவர் Read More

அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை எலி சாப்பிட்டது

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தை எலி  சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.* தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் பகுதியை சேர்ந்த ரெட்டியா நாயக் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது விளைநிலத்தில் உற்பத்தியாகும் …

அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை எலி சாப்பிட்டது Read More

பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும்

ஜனநாயகத்தின் உயிரோட்டம்  உள்ளாட்சி அமைப்புகளில் நிறைந்திருக்கிறது என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு.   கிராம சபைக் கூட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பெரிய அளவில் தமிழகத்தில் உண்டாக்கியது மக்கள் நீதி மய்யம்.   ‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் பாதையை நோக்கி தமிழகத்தை …

பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும் Read More

தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை வரைவு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது – சரத்குமர்

இயற்கை அளித்த கொடைகளில் ஒன்றான கடலில், தொன்றுதொட்டு சுதந்திரமாக மீன் பிடித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்படி, மத்திய அரசு (ஒன்றிய அரசு) தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வரவிருப்பது ஏற்புடையதல்ல. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில்,  வரலாறு காணாத வகையில் டீசல் …

தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை வரைவு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது – சரத்குமர் Read More

“தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தேவை!”

கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004-ஆம் ஆண்டு செம்மொழி எனும் அங்கீகாரத்தைப் பெற்றது தமிழ் மொழி. பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித் தந்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். செம்மொழியான தருணத்தை அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தோம். செம்மொழி …

“தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தேவை!” Read More

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மதுசூதனனைய் நலன் விசாரித்த சசிகலா

உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  கழக அவைத்தலைவர் E.மதுசூதனனை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி K.பழனிசாமி , சட்டமன்ற துணை தலைவர்  ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். இவர்களை தொடர்ந்து சசிகலா மதுசூதனனிடம் நலம் விசாரிக்க …

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மதுசூதனனைய் நலன் விசாரித்த சசிகலா Read More