பாமக போட்டியிடும் தொகுதிகள்

1) கும்மிடிப்பூண்டி 2)திருத்தணி 3)எழும்பூர் 4)செங்கல்பட்டு 5)திருப்போரூர் 6)சோளிங்கர் 7)ஆற்காடு 8)ஓசூர் 9)பாப்பிரெட்டிப்பட்டி 10)பென்னாகரம் 11)ஆரணி 12)கலசப்பாக்கம் 13)அணைக்கட்டு 14)திண்டிவனம் 15)விக்கிரவாண்டி 16)சங்கராபுரம் 17)மேட்டூர் 18)வீரபாண்டி 19)குன்னம் 20)ஜெயங்கொண்டம் 21)பண்ருட்டி 22)நெய்வேலி 23)காட்டுமன்னார் கோயில் அதிகார பூர்வ அறிவிப்பு

பாமக போட்டியிடும் தொகுதிகள் Read More

பாஜக போட்டியிடும் தொகுதிகள்

1. திருவண்ணாமலை 2. நாகர்கோயில் 3. குளச்சல் 4. விளவங்கோடு 5. ராமநாதபுரம் 6. மொடக் குறிச்சி 7. துறைமுகம் 8. ஆயிரம் விளக்கு 9. திருக்கோயிலூர் 10.திட்டக்குடி ( தனி) 11. கோவை தெற்கு 12. விருதுநகர் 13. அரவக்குறிச்சி …

பாஜக போட்டியிடும் தொகுதிகள் Read More

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் மொத்த தொகுதிகள்

திமுக – 174 , காங்கிரஸ் – 25, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி – 3, மனிதநேய மக்கள் கட்சி -2, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் – 6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 6, மார்க்சிஸ்ட் …

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் மொத்த தொகுதிகள் Read More

அதிமுக கூட்டணியிருந்து விஜயகாந்த் விலகல்

அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக விஜயகாந்த் அறிவித்தார். தேமுதிகவுக்கு இன்றுதான் தீபாவளி அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியிருந்து விஜயகாந்த் விலகல் Read More

ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி

தமிழகத்தில் கல்வி உரிமை (ஆர்.டி.இ) சட்டத்தின் பிரிவு 12 (1) (சி) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது பூமி தொண்டு நிறுவனம். இந்த பிரிவு தனியார் பள்ளிகளில் இலவச கல்வியைப் பெறுவதற்கு 25% இட ஒதுக்கீடு அளிக்கிறது. மக்களிடையே இது குறித்து …

ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி Read More

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி

நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழகத்தில் 1 (ஒன்று) சட்டமன்றத் தொகுதியை பங்கிட்டுக் …

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி Read More

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்

நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று (8-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் 6 …

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் Read More

திமுகவின் தொலை நோக்கு திட்டங்கள் தமிழக முன்னேற்றத்தின் அடித்தளமென்கிறார் ஜவாஹிருல்லா

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை யொட்டி திமுக சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில்  வெளியிட்ட தமிழகத்தின் விடியலுக்கான ஏழு உறுதி மொழிகள் கொண்ட தொலைநோக்கு திட்ட அறிக்கை தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் அறிவிக்காத அற்புதமான உறுதிமொழிகளாகும். …

திமுகவின் தொலை நோக்கு திட்டங்கள் தமிழக முன்னேற்றத்தின் அடித்தளமென்கிறார் ஜவாஹிருல்லா Read More

சாதனையாளர்களுக்கு “ரெயின்டிராப்ஸ்” விருதுகள்

ரஹ்மானின் சகோதரியும் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர். ரெஹானா ரெயின்டிராப்ஸ் அமைப்பின் தூதுவராக உள்ளார். இந்த அமைப்பு தற்போது எட்டாவது முறையாக ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழாவை நடத்தினர். இந்த விழா கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று …

சாதனையாளர்களுக்கு “ரெயின்டிராப்ஸ்” விருதுகள் Read More

“ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிட ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் வாக்களித்திடுகயென மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றத்திற்குப் பொறுப்பான இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி இலண்டனில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற் கொண்டு வரும் சகோதரி அம்பிகை யின் உணர்விற்கும், …

“ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிட ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் வாக்களித்திடுகயென மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் Read More