நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீணாகக்கூடாது – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு குறித்து கமல் கண்டனம்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் …
நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீணாகக்கூடாது – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு குறித்து கமல் கண்டனம் Read More