சோழிங்கநல்லூர் பால்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள அதிநவீன பாலகத்தில் இன்று 17.02.2024 ஆவின் தினம் கொண்டாடப்பட்டது
ஆவின் உருவாக்கப்பட்ட நாளான 01.02.1981 தினத்தையொட்டி பிப்ரவரி மாதம் முழுவதும் ஆவின்தினமாக கொண்டாடி வருகிறோம். இன்று 17.02.2024 ஆவின் தினத்தை முன்னிட்டு சோழிங்கநல்லூர்பால்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள அதிநவீன பாலகத்தில் இன்று ஆவின் தினம்கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் …
சோழிங்கநல்லூர் பால்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள அதிநவீன பாலகத்தில் இன்று 17.02.2024 ஆவின் தினம் கொண்டாடப்பட்டது Read More