சான்றோர்களின் நூல்கள் அரசுடமை

தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதியநூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்குநூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இதுவரை 174 தமிழறிஞர்களின் நூல்கள்நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 13.97 கோடி நூலுரிமைத் தொகைதமிழ்நாடு …

சான்றோர்களின் நூல்கள் அரசுடமை Read More

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை  வெளியேற்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்

அரசியலமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும் இன்றுசட்டப் பேரவையில் நடந்து கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போதுதேவையற்ற பரபரப்பை …

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை  வெளியேற்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் Read More

ஆளுநர் ஆர்.என்.இரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது! வைகோ அறிக்கை

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் தொடங்கியபோது தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் அதில்இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர்அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட பெயர்களை தவிர்த்தார். மேலும் …

ஆளுநர் ஆர்.என்.இரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது! வைகோ அறிக்கை Read More

தமிழ்நாடு சிலம்பம் பேரவையின் முதலாவது மாநில அளவிலான சிலம்பம் போட்டி 2023-2024

தமிழ்நாட்டின் பராம்பரிய விளையாட்டு கபடி, ஜல்லிக்கட்டு போன்றதுதான் சிலம்பம். இத்துறையைப் பற்றி யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஏனோதானா  என்றிருந்த நிலை மாறி முறைப்படி முதல்முறையாக எந்த சிபாரிசும் இல்லாமல் நடுவர்களுக்கே தனிப்போட்டி வைத்து தேர்வு செய்து அதன்பின்பே தமிழ்நாடு சிலம்பம் பேரவையின் முதலாவது …

தமிழ்நாடு சிலம்பம் பேரவையின் முதலாவது மாநில அளவிலான சிலம்பம் போட்டி 2023-2024 Read More

அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு

இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்மபூஷன் மற்றும்  பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளைநிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ சேவையை வழங்கி வரும்அப்போலோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர்  பிரதாப் …

அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு Read More

அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு

இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்மபூஷன் மற்றும்  பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளைநிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ சேவையை வழங்கி வரும்அப்போலோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர்  பிரதாப் …

அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு Read More

ஆரோவில்லில் ஃபெல்லோஷிப் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது – ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெயந்தி ரவி

மத்திய கல்வி அமைச்சகம் புதுச்சேரி ஆரோவில்லில் ஏற்பாடு செய்திருந்த ஒரே பாரதம் உன்னத பாரதம் முகாம் நிறைவு விழா இன்று மாலை நடைபெற்றது. ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் டாக்டர் ஜெயந்தி ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். ஆரோவில் அமைதியான …

ஆரோவில்லில் ஃபெல்லோஷிப் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது – ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெயந்தி ரவி Read More

மதநல்லிணக்க உறுதிமொழி

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கழக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அருகில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பழம்பெறும் நடிகர் சிவசூரியனின் மகனும் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை தலைவருமான பூச்சி எஎ.முருகன், வழக்கறிஞர் …

மதநல்லிணக்க உறுதிமொழி Read More

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.1.2024 அன்று ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில்நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின்முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investors First Port of Call) கலந்து கொண்டு, தமிழ்நாட்டில்நிலவும் சாதகமான …

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார் Read More

இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணியும் சிதறும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,அதிமுக தலைமைக்கழகத்தில் தொகுதிப் பங்கீட்டுக் குழு,பிரச்சாரக் குழு மற்றும் விளம்பரக் குழு ஆகிய குழுக்களைச்சேர்ந்தவர்கள்,தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசனைநடத்தினார்கள்.இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது குறித்து சென்னை மாவட்டத்தில் …

இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணியும் சிதறும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம் Read More