தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் வரவேற்றார்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின்நாட்டிற்கு 27.1.2024 அன்று இரவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு,  (28.1.2024) மாலை ஸ்பெயின் நாட்டின் தலைநகர்மேட்ரிட் சென்றடைந்தார்.மேட்ரிட் சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சரை, ஸ்பெயின் நாட்டிற்கானஇந்தியத் …

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் வரவேற்றார் Read More

48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியினை 28.1.2024 வரை 2,77,876 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள். 25.1.2024 முதல் 28.1.2024 வரை 4 நாட்களில் மட்டும் 94,352 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கானஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர்  கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, சுற்றுலா, …

48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியினை 28.1.2024 வரை 2,77,876 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள். 25.1.2024 முதல் 28.1.2024 வரை 4 நாட்களில் மட்டும் 94,352 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல் Read More

பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில், மாவட்ட பொது மேலாளர்கள் மற்றும்துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடன் 29.01.2024 மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில்மாவட்ட பொது  மேலாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடனானமாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒப்புகைச் சீட்டு வழங்குதல், கொள்முதல்செய்யப்படும் பாலின் தரத்தை உறுதி செய்தல், …

பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில், மாவட்ட பொது மேலாளர்கள் மற்றும்துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடன் 29.01.2024 மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது Read More

75 வது இந்திய குடியரசு தினவிழா கொடி ஏற்றம்

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் கோயம்பேட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய  தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். உடன் வீட்டு வசதி துறை மேலாண்மை இயக்குநர் சரவணவேல்ராஜ், இ,ஆ,ப., வாரிய …

75 வது இந்திய குடியரசு தினவிழா கொடி ஏற்றம் Read More

இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் மூலம் தேசிய அரசியலில் இறங்கும் மன்சூர் அலிகான்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்டவராக வலம் வரும் மன்சூர்அலிகான், சமூக செயல்பாடுகளிலும், அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். பல்வேறுஅரசியல் கட்சிகளில் இணைந்து பயணித்தவர் தற்போது ‘இந்திய ஜனநாயக புலிகள்’ என்ற அமைப்பின்மூலம் தேசிய அரசியலில் …

இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் மூலம் தேசிய அரசியலில் இறங்கும் மன்சூர் அலிகான் Read More

தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. மன்னிப்பு கேட்க வேண்டும் – வைகோ அறிக்கை

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127 ஆவது பிறந்தநாள்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்துகொண்டு, நேதாஜிக்கு பெருமை சேர்க்கிறோம் என்றபெயரில், மாவீரர் நேதாஜியின் வரலாற்றையே சிறுமைப்படுத்தி பேசியிருக்கிறார். இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு 1942 …

தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. மன்னிப்பு கேட்க வேண்டும் – வைகோ அறிக்கை Read More

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – முத்தரசன் கண்டனம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தொலைகாட்சி செய்தியாளராக பணியாற்றி வரும் நேச பிரபு, இவர் அந்தப் பகுதியில் நடந்த நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்டதற்காக, சமூக விரோதிகளால் நேற்று(24.01.2024) இரவு கொலை வெறியுடன் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். இதில் …

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – முத்தரசன் கண்டனம் Read More

விவசாய சங்கத்தினர் 50 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்

2024 ஜனவரி 23ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார உழைப்பாளி விவசாய சங்கத்தின் தலைவர்A.அருள் தலைமையில் 50 பேர் கட்சியில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து விரைவில் விவசாயசங்கத்தினர் …

விவசாய சங்கத்தினர் 50 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர் Read More

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் கலந்தாலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தல்தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம், குழுவின் தலைவர், துணைப் பொதுச்செயலாளர்கனிமொழி கருணாநிதி, எம்.பி., தலைமையில் (23-01-2024) சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.  …

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் கலந்தாலோசனைக் கூட்டம் Read More

மகாத்மாவை அவமதிக்கும் ஆளுநர் பேச்சுக்கு கண்டனம் – முத்தரசன்

நாட்டின் புகழார்ந்த விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனி முத்திரை பதித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்த நாள் விழாவை நாடு கொண்டாடி வருகிறது. சென்னையில் அண்ணா பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்நிகழ்வுக்கு …

மகாத்மாவை அவமதிக்கும் ஆளுநர் பேச்சுக்கு கண்டனம் – முத்தரசன் Read More