சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 
ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் /கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வெளியிட்டார்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத்தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல்தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,  (22.01.2024) ரிப்பன்கட்டட அலுவலகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில்வெளியிட்டார். இந்திய …

சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 
ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் /கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வெளியிட்டார் Read More

சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (22.1.2024) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகரகாவல்துறையின் பயன்பாட்டிற்காக  6 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 25 ஹூண்டாய்கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா மற்றும் 20 பொலிரோ ஜீப் ஆகிய வாகனங்களின் சேவைகளைகொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை …

சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் Read More

அயோத்தி இராமர் விழா அப்பாவி இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சார அரசியல் விழா – தொல் திருமாவளவன்

ஐந்து வயது குழந்தை இராமருக்கு அயோத்தியில் மாபெரும் கோவில். நாடெங்கிலும் இராமர் படம் பொறித்த காவிக் கொடிகள் பெருமிதம் குலுங்க பறக்கின்றன. கொண்டாடிக் கூத்தாடும் வெற்றிக்களிப்பில் சங் பரிவார்கள். பாதுகாப்பில்லாத நெருக்கடி நிலையில் இசுலாமியர்கள். 1949 இலிருந்து தொடர்ந்து பரப்பப்பட்ட இசுலாமியருக்கு …

அயோத்தி இராமர் விழா அப்பாவி இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சார அரசியல் விழா – தொல் திருமாவளவன் Read More

ஓரே நாடு; ஓரே தேர்தல் – ஜனநாயகத்திற்கு எதிரானது – வைகோ

ஓரே நாடு– ஓரே தேர்தல் உயர்நிலைக்குழுத் தலைவர் நிதின் சந்திராவுக்கு 13.01.2024 அன்று மதிமுக சார்பில்கழகப் பொதுச்செயலாளர் வைகோ எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; “1967 வரை இந்திய மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் பொதுத்தேர்தல்நடத்தப்பட்டு வந்தது. மாநில அரசுகள் …

ஓரே நாடு; ஓரே தேர்தல் – ஜனநாயகத்திற்கு எதிரானது – வைகோ Read More

ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது மக்களுடைய அழுத்தத்தால் கிடைக்கப்பட்ட தீர்ப்பு.இதில் ஓபிஎஸ்-க்கு எந்தவித தொடர்பும் இல்லை – டி.ஜெயக்குமார்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது அதிமுகவின் திட்டம், அதற்கு திமுகவினர் தங்களது கட்சிசின்னத்தையும் கட்சித் தலைவரின் பெயரையும் சூட்டுவது நியாயமற்ற செயல். திட்டத்தை சரிவர செயல்படுத்தாமல் திமுகவினர் நாசம் செய்து விட்டனர். இதனால் மக்கள் கடும் அவதிக்குஉள்ளாகி இருக்கின்றனர் முன்னாள் அமைச்சர் …

ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது மக்களுடைய அழுத்தத்தால் கிடைக்கப்பட்ட தீர்ப்பு.இதில் ஓபிஎஸ்-க்கு எந்தவித தொடர்பும் இல்லை – டி.ஜெயக்குமார் Read More

புதுச்சேரி அரசின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக ‘ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்’ மியூசியம் அமைந்துள்ளது – முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ்கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தற்போது இவரது கைவண்ணத்தில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க ஒய்ட் டவுன்– இல் பிரமாண்ட கலாச்சார நிறுவனம் …

புதுச்சேரி அரசின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக ‘ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்’ மியூசியம் அமைந்துள்ளது – முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு Read More

நாடு முன்னேற நல்லது நடக்கட்டும். ஜெய் ஜெய் ராவணன்” – மன்சூர் அலிகான்

அயோத்தி இராமர் கோவில் பற்றி, நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை! அய்யா லட்சம் லட்சம் கோடி போட்டு கோவில் கட்டுங்கள் யார் வழிபாட்டு உரிமையையும் யாம்மதிக்கிறோம்..எந்த நடிகன் படம் ஓடாமல் மோடியின் படம் தான் ஓடுகிறது. 1850 க்கு முன் ராமருக்கு …

நாடு முன்னேற நல்லது நடக்கட்டும். ஜெய் ஜெய் ராவணன்” – மன்சூர் அலிகான் Read More

பொங்கல் சிறப்பு சந்தையை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு

முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி பொங்கல் திருநாளை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்தக்கோயம்பேடு அங்காடியில் பண்டிகை பொருட்களை விற்பனை செய்யும் பொருட்டு சிறப்பு சந்தைஅமைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இவ்வாறான …

பொங்கல் சிறப்பு சந்தையை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு Read More

சென்னை, தீவுத்திடல், அறிஞர் அண்ணா கலையரங்கில், 48 வது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சியை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, தீவுத்திடல், அறிஞர் அண்ணா கலையரங்கில், 48 வது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சியின் தொடக்க விழா, தீவுத்திடல் அறிஞர் அண்ணா கலையரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது …

சென்னை, தீவுத்திடல், அறிஞர் அண்ணா கலையரங்கில், 48 வது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சியை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More

தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் – மன்சூர் அலிகான்

1999 இல் புதிய தமிழகம் சார்பில், கட்டை வண்டி சின்னத்தில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் பெற்றேன். முதன்முதலில் களம் இறங்கிய தினகரன், புரட்சித் தலைவி அம்மாவின் பெயரால் வெற்றி பெற்றார். நான் அம்மாவின் மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு எல்லா …

தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் – மன்சூர் அலிகான் Read More