*வந்தேறி என்பார்க்கு வாக்க ளிப்போர்* *கொம்பேறி மூக்கனுக்கு நிகர்ஆ வாரே*
*”தங்களுக்கு மட்டும்தான் உரித்தாம் எங்கள்* *தாய்நாடாம் மலேசியா* மற்றோர்க் கெல்லாம் எங்கிருந்தோ வந்திங்கே தங்கும் நாடாம்; இவர்களெலாம் *வந்தேறி* என்னும் கொள்கை தங்களுடைய தாகும்” என்று சொல்லு கின்ற தன்னலத்தார் *பெரிக்காத்தான் …
*வந்தேறி என்பார்க்கு வாக்க ளிப்போர்* *கொம்பேறி மூக்கனுக்கு நிகர்ஆ வாரே* Read More