சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடை எதிர்த்து சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

ஐ. ஐ. டி யை சனாதனத்தின் பிடியில் இருந்த மீட்க 5.7.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னை உள்ளிட்ட இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து ஐ. ஐ. டி களிலும் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதில்லை. ஆராய்ச்சி, முனைவர் …

சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடை எதிர்த்து சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் Read More

ஹன்ஷிகா மோத்வானியின் “மஹா” திரைப்பட முன்னோட்டம்

நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் 50 வது திரைப்படமான “மஹா” அறிவிப்பு வெளியானது முதலே, அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஹன்ஷிகா மோத்வானியின் அசத்தல் தோற்றத்துடன்  வெளியான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில்,  படத்தில்  நட்சத்திர நடிகர் சிலம்பரசன் …

ஹன்ஷிகா மோத்வானியின் “மஹா” திரைப்பட முன்னோட்டம் Read More

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021” க்கு எதிராக போராட்டம் – இயக்குநர் அமீர்

இந்தியா. பல்வேறு கலாசாரங்களை, தேசிய இனங்களை, மொழிகளை உள்ளடக்கிய ”உலகின் மாபெரும் ஜனநாயக நாடு” என்பதால் மட்டுமே, சர்வதேச அரங்கில் மிகப்பெரும் மரியாதையையும், பெருமையையும் பெற்றுத் திகழ்கிறது. இந்த மரியாதையையும், பெருமையையும் தகர்க்கும் விதமாக, தேசப்பற்று என்கின்ற ஒரு போலியான பிம்பத்தின் …

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021” க்கு எதிராக போராட்டம் – இயக்குநர் அமீர் Read More

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது – டாக்டர் ஹர்ஷ் வர்தன்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என கர்ப்பப்பை வாய் நோயியல் மற்றும் கோல்போஸ்கோபிக்கான 17வது உலகளாவிய கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசினார். கோல்போஸ்கோபி மற்றும் கர்ப்பப்பை வாய் நோயியல் இந்திய அமைப்பு (ஐஎஸ்சிசிபி) ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தை …

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது – டாக்டர் ஹர்ஷ் வர்தன் Read More

போலந்தில் இருந்து வந்த தபால் பார்சலில் உயிருள்ள சிலந்திகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

அரிதான உயிரினங்கள் கடத்தி வரப்படலாம் என்ற தகவல் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில். வெளிநாட்டு தபால் நிலையத்திற்கு போலந்தில் இருந்து வந்த பார்சல் ஒன்றை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அருப்புக்கோட்டையில் வசிக்கும் நபர் ஒருவருக்கு அந்த பார்சல் வந்திருந்தது. வெள்ளி …

போலந்தில் இருந்து வந்த தபால் பார்சலில் உயிருள்ள சிலந்திகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் Read More

இந்திய குடியரசுதினவிழாவில் அயல் நாட்டு இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்

அடுத்தாண்டு நடைபெறும் குடியரசு தினவிழா என்சிசி முகாமில் பங்கேற்க, 25 நட்பு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் குழு அழைக்கப்படவுள்ளனர். குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தலைநகர் தில்லி தேசிய மாணவர் படையினரின் (என்சிசி) சிறப்பு முகாம் நடைபெறும். இதில் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த என்சிசி மாணவர்கள் …

இந்திய குடியரசுதினவிழாவில் அயல் நாட்டு இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர் Read More

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் கல்வி கற்க உதவிய நாசிக் சமுதாய வானொலி தேசிய விருதை வென்றது

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய சமுதாய வானொலி விருதுகளின் எட்டாவது பதிப்பில் நாசிக்கை சேர்ந்த சமுதாய வானொலி நிலையமான ரேடியோ விஷ்வாஸ் இரண்டு விருதுகளை வென்றது. நிலைத்தன்மை மாதிரி விருதுகள் பிரிவில் முதல் பரிசையும், மையக்கரு சார்ந்த விருதுகள் பிரிவில் இரண்டாவது …

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் கல்வி கற்க உதவிய நாசிக் சமுதாய வானொலி தேசிய விருதை வென்றது Read More

கஞ்சா வியாபாரியை கைது செய்த காவலரை ஆணையர் பாராட்டினார்

16 நசரத்பேட்டை காவல் நிலையதலைமைக்காவலர்    T.சீனிவாசன் (த.கா.35312) என்பவர் (1.7.2021) காலை 10.15 மணியளவில்  நசரத்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டபாப்பான் சத்திரம், பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை, சிவன்கோயில் அருகே ரோந்து சென்று கொண்டிருந்த போது, அங்குஇருசக்கர வாகனத்துடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்த போதுஅவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின் பேரில் அவர்களை சோதனை செய்த போது, கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில்இருவரையும் கைது செய்து  T-16 நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.​T-16 நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் பிடிபட்டநபர்கள் 1.தேவேந்திர நாத்கொகோய், , வ/31,  த/பெ.அகன்சந்திரகொகோய், சன்டியா தாலுக்கா, டின்சுகியா மாவட்டம்அஸ்ஸாம் 2.அன்டார்யாமி மஹாலிக், வ/23, த/பெ.பிரபாகர்மஹாலிக், கல்யாண்பூர், பலேஸ்வர், ஓடிசா மாநிலம்  ஆகியஇருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.1,24,320/-, 3 செல்போன்கள்மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மேற்படிஇருவரும்  நசரத்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ளபகுதிகளில் கஞ்சா  விற்பனை செய்தது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டுநீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.  ரோந்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு கஞ்சாவிற்பனை செய்த  2 வெளிமாநில குற்றவாளிகளைகைது செய்த T-16 நசரத்பேட்டை காவல்நிலையதலைமைக்காவலர் T.சீனிவாசனை,  சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 02.7.2021 நேரில் அழைத்து பாராட்டிவெகுமதி வழங்கினார். 

கஞ்சா வியாபாரியை கைது செய்த காவலரை ஆணையர் பாராட்டினார் Read More

ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவுக்கு சரத்குமார் கண்டனம்

படைப்பாளிகளின் கற்பனைக்கு அரசாங்கம் தனது அதிகாரத்தால் அணைகட்ட எண்ணுவது மடமை. சமூக மாற்றத்திற்கான விதையை தங்களது படைப்புகளில் வெளிக்கொணரும் கலைஞன் மீது சுய விருப்பு, வெறுப்புகளை திணிப்பது கண்டிக்கத்தக்கது ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு – 2021 ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களை மத்திய அரசு தடை …

ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவுக்கு சரத்குமார் கண்டனம் Read More

சர்வதேச விளையாட்டு பத்திரிகையாளர் தினம்

சர்வதேச விளையாட்டு பத்திரிகையாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது . 1924 ஆம் ஆண்டு 29 நாடுகளுடன் இது துவங்கியது. தற்போது 150 நாடுகள் இதில் இணைந்து உள்ளன. உலகம் முழுவதும் சுமார் 9,000 பத்திரிகையாளர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். விளையாட்டு …

சர்வதேச விளையாட்டு பத்திரிகையாளர் தினம் Read More