Slider
தமிழகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு நாள் சமூக வலைதளப் பதிவு: இந்தக் குடியரசு நாளில் அரசியலமைப்பின் மதச்சார்பின்மைப்பண்பினை உயர்த்திப் பிடிக்க உறுதியேற்று, அனைத்துத் துறைகளிலும் நம்மக்களை முன்னேற்றுவதில் நாம் புரிந்த சாதனைகளை எண்ணிப் பெருமிதம்கொள்வோம்.
தமிழகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் Read More
போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – தாம்பரம் நகர காவல்த்துறை ஆணையர் ரவி
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா மாவா குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று தாம்பரம் நகர காவல்துறை ஆணையர் ரவி ஐபிஎஸ் எச்சரித்துள்ளார். புதிதாக உருவாகியுள்ள தாம்பரம் காவல் துறை ஆணையரக சரகத்திற்கு …
போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – தாம்பரம் நகர காவல்த்துறை ஆணையர் ரவி Read More
நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் 50 வது படம் “மகா”
நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், அவரது 50 வது திரைப்படமான “மகா” படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஹன்ஷிகா …
நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் 50 வது படம் “மகா” Read More
65 நாட்கள்.. 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்த ‘துரிதம்’ படக்குழுவினர்
இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை.. ஆனால் முதன்முறையாக அந்தக்குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் துரிதம். கதையின் நம்பகத்தன்மைக்காக தமிழ்நாட்டில், அதுவும் கதை நிகழும் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கே பயணப்பட்டு …
65 நாட்கள்.. 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்த ‘துரிதம்’ படக்குழுவினர் Read More
நட்டி – ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகும் ‘வெப்’..
வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் படம் ‘வெப்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். 4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் ‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் …
நட்டி – ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகும் ‘வெப்’.. Read More
தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் 25.1.2022 அன்று மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில்,தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை Read More
ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்க கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் திட்டமான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2008ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். …
ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்க கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது! Read More
விரைவில் வரவிருக்கும் திரைப்படம் “பெல்”
மின்னல் முரளி சிபுவாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த குரு சோமசுந்தரம் குரு பிரம்மாவாக பெல் என்கிற திரைப்படத்தில் கதையின் வில்லனாக நடிக்கிறார். தவறான ஒருவனுக்கு கிடைத்து விடக் கூடாத ஒரு ரகசியம். பன்னெடுங்காலமாக அந்த ரகசியத்தை பாதுகாக்கும் பரம்பரையின் …
விரைவில் வரவிருக்கும் திரைப்படம் “பெல்” Read More